LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய பிரேம்ஜி !!

சமீபத்தில் நடிகர் சிம்பு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தார். இந்த பட்டம் எனக்கு சுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

 

மேலும், இனி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதில் மட்டுமே எனது கவனம் இருக்கும் என்று தெரிவித்து யங் சூப்பர் ஸ்டார் பட்டம் இனி எனக்கு வேண்டாம் என்று செய்தி வெளியிட்டார்.

 

இது பற்றி நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், சிம்பு இறக்கி வைத்த யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நான் இனி சூட்டிக்கொள்ளப்போகிறேன் என்று ட்விட் செய்துள்ளார் பிரேம்ஜி.

 

அதுமட்டுமில்லாமல், இனிமேல் சிம்பு தான் எனது தலைவர் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி.

யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய பிரேம்ஜி !!
சமீபத்தில் நடிகர் சிம்பு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தார். இந்த பட்டம் எனக்கு சுமையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இனி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதில் மட்டுமே எனது கவனம் இருக்கும் என்று தெரிவித்து யங் சூப்பர் ஸ்டார் பட்டம் இனி எனக்கு வேண்டாம் என்று செய்தி வெளியிட்டார். இது பற்றி நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், சிம்பு இறக்கி வைத்த யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நான் இனி சூட்டிக்கொள்ளப்போகிறேன் என்று ட்விட் செய்துள்ளார் பிரேம்ஜி. அதுமட்டுமில்லாமல், இனிமேல் சிம்பு தான் எனது தலைவர் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி.

 

by Swathi   on 29 Jul 2014  0 Comments
Tags: New Young Super Star   Premji   Simbu   பிரேம்ஜி சிம்பு           
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !! கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!
மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !! மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !!
மீண்டும் தள்ளிப்போனது வாலு ரிலீஸ்.... மீண்டும் தள்ளிப்போனது வாலு ரிலீஸ்....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.