LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- எச்சரிக்கை

ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !!

ஏ.டி.எம் மையங்களில் திருடர்கள் தற்போது ஒரு புது விதமாக திருட ஆரம்பித்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி சொன்னபடி கேரளாவில் இது போன்ற நூதன திருட்டு 300 முறைக்கும்மேல் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதாம்…!


ஏ.டி.எம் மையங்களுக்குள் நாம் நுழையும் முன் ஒருவர் இருப்பார் MINI Stmt / Balance பார்த்துகொண்டு அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்… 


நம்மை பார்த்ததும் எதோ பிரச்சினை போல நீங்க எடுங்க என்று அவர் வெளிலே போகாமல் உள்ளேயே தான் இருப்பார் (காரணம் அவர் முன்னே வந்தவர்) – பின்னவர் பணம் மெசினை விட்டு வெளியே வந்ததும் எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்…  


நீங்கள் உஷாராக இருக்க சில டிப்ஸ் :


1. தயவு செய்து காவலர் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு செல்லுங்கள்.


2. உள்ளே மற்ற ஆள் இருக்கும்போது உள்ளே நுழைய வேண்டாம் – அவர் வெளியே அனுப்பி விட்டு பணம் எடுங்கள்.


3. தனிதாக , ஊருக்கு ஒதுக்கு புற ஏ.டி.எம் மையத்திற்கு செல்ல வேண்டாம்.


4. அதிக பணம் எடுக்கும்போது துணைக்கு ஒருவருடன் செல்லவும்.


5. பணம் எடுத்ததும் வெளியே வந்து எண்ணி பார்க்க வேண்டாம்.


6. ஏ.டி.எம் வாசலில் உங்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாதவர் பேசினாலோ / எதையாவது வீசினாலோ கவனம் சிதறாமல் இருக்கவும்.


7. பெண்கள் காவனமாக இருக்கவும் – கழுத்தில் கத்தி போன்றவை வைத்து மிரட்டினால் கொடுத்துவிடுங்கள்.. பிறகு எப்படியும் மாட்டி கொள்வார்கள்.


8. தனியாக உள்ள இடத்தில இரவு / அதிகாலை நேரத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டாம்.


9. சிறு பிள்ளைகளை வண்டியில் தனியாக உட்காரவைத்திவிட்டு ஏ.டி.எம் மினுள் போகவேண்டாம்.


10. ஏதேனும் பிரச்சனை / சந்தேகம் என்றால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்..

by Swathi   on 26 Jun 2014  0 Comments
Tags: ATM Users   Safety Tips                 
 தொடர்புடையவை-Related Articles
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
எப்சிபா குரலின் விளக்கம் -பாவலர் வி பி மாணிக்கம் எப்சிபா குரலின் விளக்கம் -பாவலர் வி பி மாணிக்கம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம்
தடம் பதித்த இயக்குநர் சேரன் தடம் பதித்த இயக்குநர் சேரன்
குறள் வழி  மாத இதழ்  - அக்டோபர் 2023 குறள் வழி மாத இதழ் - அக்டோபர் 2023
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.