LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது

திருக்குறள் மொழிபெயர்ப்புகள் சில பிரதிகள் வெளிவந்து பயன்பாடு பெரிதாக இல்லாத நிலையில் ஒரு சில ஆண்டுகளிலேயே அச்சில் கிடைக்காத சூழல் அதிகம் நிலவுகிறது..
 
திருக்குறளுக்கு என தனித்த ஒரு பதிப்பகம் தேவை என்பதை உணர்ந்து வலைத்தமிழ் பதிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருக்குறள் நூல்களை மட்டும் கவனம் செலுத்தும். இதன்மூலம் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தையும் சென்னையிலும் , குறிப்பிட்ட அந்த மொழிபேசும் நாட்டிலும் கிடைக்கச் செய்ய உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமான "திருக்குறள் 2030" பரவலாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலாக பதிப்பாளர்களைத் தொடர்புகொண்டு https://estore.valaitamil.com/ தளத்தில் சேர்த்துவருகிறோம்.
 
நூல்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு தேவையானபோது , தேவையான பிரதிகளை அச்சடித்துக்கொள்ளும்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டவர்கள், பதிப்பாளர்கள் தங்களிடம் அச்சில் இல்லாத நூல்களை , அச்சில் இருந்து பெரிய அளவில் விற்பனையாக மொழிபெயர்ப்பை, பிற திருக்குறள் உரைகள், நூல்களை எங்களிடம் வழங்கலாம்.
 
இவ்வாரம் சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு புதிய வரவாக நம் பட்டியலில் இணைந்துள்ளது..
by Swathi   on 03 Jun 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.