மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சேவியர் பிறிட்டோ தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி முக்கிய நடிகரான விஜய்யின் திரைவாழ்வில் இத்திரைப்படம் 64வது திரைப்படமாகும். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் உடன் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணி...
|