LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள்-சாமிகள் Print Friendly and PDF
- கோயில்கள்

தஞ்சை பெருவுடையார் கோவில்

தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு மன்னன் ராசராசன் குடமுழுக்கு செய்த போது கோபுரத்தில் கும்பம் நிற்காமல் போனதால் அவரது குருவும், சித்தருக்கெல்லாம் சித்தராகிய கருவூர் சித்தரை அழைத்து ஆலோசனை கேட்டான்.

கருவூர் சித்தர் சிவனை நினைத்து தாம்பூலத்தை மென்று அதைக் கொண்டு கும்பத்தை நிறுத்தினார் என்பது வழி வழியாய் வரும் நம்பிக்கை.

இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் சன்னதிக்கு நேர் பின்புறம் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. அவரது ஜீவ சமாதி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பெருமானுக்கு வலது புற மூலையில் உள்ளது.

தமிழ் பேசும் திருவாய் அருளிய தாம்பூலத்திற்கே இவ்வளவு மகிமை என்றால், அத்தமிழில் குடமுழுக்கு செய்தால் பெருவுடையார் குளிர்ந்து போக மாட்டாரோ.

by Swathi   on 22 Jan 2020  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன்
திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு
முத்தாரம்மன் MUTHARAMMAN முத்தாரம்மன் MUTHARAMMAN
கருத்துகள்
10-Jul-2020 13:08:51 CHENNAKESAVAN said : Report Abuse
I need amman temples in tamilnadu with complete address with contact number
 
21-May-2020 09:01:33 நெல்சன் said : Report Abuse
மன்னிக்கவும் வார்த்தையின் விளக்கம் புரியாமல் பதிவு செய்து விட்டேன். மேலே உள்ள கருத்தை நீக்க முடியாதா
 
21-May-2020 08:53:46 நெல்சன் said : Report Abuse
இது உண்மையா? பொய்யா? தங்கள் கனவில் கண்டதையெல்லாம் கூறி பழமையை சிறுமை படுத்திவிடாதீர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.