LOGO

அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில் [Sri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) TempleSri Ayyappan (AMBA and House of b) Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி- எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.
  ஊர்   மஞ்ஜப்புரா
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ஐயப்பனுக்கு சிலை இல்லை. ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல். இத்தலத்தில் மூலவராக இருப்பது தலசிறப்பு.
  அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான காரணத்தினால் அவர் சபரிமலை 
செல்ல சிரமப்பட்டார். ஒருமுறை இவர் சிரமப்பட்டு மலையேறும் போது, அந்தணர் ஒருவருடன் ஓரிடத்தில்
தங்க நேர்ந்தது. அவர் கேசவன் பிள்ளையிடம் ஒரு வெள்ளிமுத் திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, "இதோ 
வருகிறேன்' என கூறி சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை.கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது, அந்த 
அந்தணர் அவரை சந்தித்து, "நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்து வாருங்கள்' எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார். அந்தணராக வந்தது ஐயப்பனே 
என இவர்கள் கருதுகின்றனர்.அன்று முதல் அம்பாடத் துமாளிகா குடும்பத்தினர் கோயில் ஒன்றை கட்டி, மூலஸ்தானத்தில் இந்த மூன்று பொருள்களையும் 
வைத்து, அவற்றை ஐயப்பனாக கருதி பூஜித்து வருகின்றனர்.

இங்கு ஐயப்பனுக்கு சிலை இல்லை. ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல். இத்தலத்தில் மூலவராக இருப்பது தலசிறப்பு.  அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான காரணத்தினால் அவர் சபரிமலை செல்ல சிரமப்பட்டார். ஒருமுறை இவர் சிரமப்பட்டு மலையேறும் போது, அந்தணர் ஒருவருடன் ஓரிடத்தில்தங்க நேர்ந்தது.

அவர் கேசவன் பிள்ளையிடம் ஒரு வெள்ளிமுத் திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, "இதோ வருகிறேன்' என கூறி சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை. கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது, அந்த அந்தணர் அவரை சந்தித்து, "நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்து வாருங்கள்' எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார்.

அந்தணராக வந்தது ஐயப்பனே என இவர்கள் கருதுகின்றனர். அன்று முதல் அம்பாடத் துமாளிகா குடும்பத்தினர் கோயில் ஒன்றை கட்டி, மூலஸ்தானத்தில் இந்த மூன்று பொருள்களையும் வைத்து, அவற்றை ஐயப்பனாக கருதி பூஜித்து வருகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    பிரம்மன் கோயில்     காலபைரவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சிவாலயம்     சூரியனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சடையப்பர் கோயில்     ஐயப்பன் கோயில்
    அறுபடைவீடு     குருநாதசுவாமி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சிவன் கோயில்
    வள்ளலார் கோயில்     அம்மன் கோயில்
    சாஸ்தா கோயில்     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்