LOGO

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் [Sri Ayyappan Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   ஐயப்பன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி - 638452 ஈரோடு மாவட்டம்.
  ஊர்   கோபி
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638452
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் 
உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு 
வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே 
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. 
பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.
ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள தவம் கிடந்து காத்து பக்தர்களுக்கு அருளும் மஞ்சள் மாதா சன்னதி, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி 
அம்மன் கோயிலில் உள்ள வீணா தட்சிணாமூர்த்தி அடுத்ததாக கோபி ஐயப்பன் கோயிலிலும் வீற்றிருந்து வியாழன்தோறும் பக்தர்களை காத்து அருளுகின்றார். 
இடதுபுறம் சிவதுர்க்கையும், சண்டிகேஸ்வரரும், கால பைரவரும் பக்தர்களை காக்கின்றனர். 

கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.

ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள தவம் கிடந்து காத்து பக்தர்களுக்கு அருளும் மஞ்சள் மாதா சன்னதி, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீணா தட்சிணாமூர்த்தி அடுத்ததாக கோபி ஐயப்பன் கோயிலிலும் வீற்றிருந்து வியாழன்தோறும் பக்தர்களை காத்து அருளுகின்றார். இடதுபுறம் சிவதுர்க்கையும், சண்டிகேஸ்வரரும், கால பைரவரும் பக்தர்களை காக்கின்றனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சேக்கிழார் கோயில்
    நவக்கிரக கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ஐயப்பன் கோயில்
    விநாயகர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சடையப்பர் கோயில்     பிரம்மன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்