LOGO

அருள்மிகு பிரளயகால வீரபத்திரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரளயகால வீரபத்திரர் திருக்கோயில் [Sri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period TempleSri virabhadra Pralaya period Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   பிரளயகால வீரபத்திரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு - 560 019. கர்நாடகா மாநிலம்
  ஊர்   குட்டஹள்ளி
  மாநிலம்   கர்நாடகம் [ Karnataka ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் 
திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் 
காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.ஆவணி மாத திங்கள்கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது. 
ஆவணி கடைசி ஞாயிறன்று இரவில் சுவாமி, முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதத்தில் ரத சப்தமி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. 
சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்க்கின்றனர். அப்போது வீரபத்திரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் 2 பேர் மற்றும் 
வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மொத்தம் மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர். அதில் தூபம் 
போட்டு வீரபத்திரருக்கு காட்டி, பூஜை செய்கின்றனர். அதன்பின் அம்மூவரும் பூக்குழி இறங்குகின்றனர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு விசேஷ 
ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருகிறார்.

குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.ஆவணி மாத திங்கள்கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது. 

ஆவணி கடைசி ஞாயிறன்று இரவில் சுவாமி, முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதத்தில் ரத சப்தமி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்க்கின்றனர். அப்போது வீரபத்திரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் 2 பேர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மொத்தம் மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர்.

அதில் தூபம் போட்டு வீரபத்திரருக்கு காட்டி, பூஜை செய்கின்றனர். அதன்பின் அம்மூவரும் பூக்குழி இறங்குகின்றனர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு விசேஷ ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     அறுபடைவீடு
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     விஷ்ணு கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சடையப்பர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     நவக்கிரக கோயில்
    முனியப்பன் கோயில்     சூரியனார் கோயில்
    சாஸ்தா கோயில்     சித்தர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    அம்மன் கோயில்     திவ்ய தேசம்
    எமதர்மராஜா கோயில்     வீரபத்திரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்