LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு 2014 இனிதே நிறைவுற்றது


புதுச்சேரியில் 2014 செப்டம்பர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற  உலகத் தமிழ் இணையமாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது. 


புதுச்சேரி மாநாட்டின் உள்நாட்டுப் பொறுப்பாளர் மு.இளங்கோவன் ,உத்தமம் தலைவர் முனைவர்.வாசு அரங்கநாதன் மற்றும் உத்தமம் நிர்வாகக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மாநாட்டுப் பணிகளை மிக நேர்த்தியாக செய்திருந்தனர். பல நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 94 தமிழ்மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். இதில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் கைபேசியில் தமிழ், சமூக வலைத்தளங்களில் தமிழ் குறித்த ஆய்வு போன்ற பலவேறு தலைப்புகள் பிரதானமாக இருந்தன. 

 


மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தலைப்புகள் மற்றும் கட்டுரையாளர்களின் முழுமையான தொகுப்பு:

எண் 

ஆய்வுக் கட்டுரை 

 

1

மொழித் தொழில்நுட்ப வழி சங்க இலக்கியத் தரவக உருவாக்கம் 

இரா. அகிலன்நிரலாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. 

2

Developing Online Corpus and Concordance to Ainkurunuru of Sangam Tamil Literature 

Dr. A. Kamatchi, CAS in Linguistics,  Annamalai University

3

Corpus based Approach for resolving Verbal Polysemy in Tamil 

Rajendran S and  Anandkumrar M. and Soman, K.P.

4

Issues while developing Sangam Tamil-English Bilingual Parallel Corpora for Statistical Machine Translation System 

Dr.K. Umaraj ,Assistant Professor, Department of Linguistics, Madurai Kamaraj University, Madurai -625021

5

சங்கப் பனுவல் சொல் வகைகளின் வருகையும் பகிர்வும்: புள்ளியியல் நோக்கிலான கணினி வழி ஆய்வு 

முனைவர் ப. டேவிட் பிரபாகர்இணைப் பேராசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூர, சென்னை-600 059 

6

Glossing of Old Tamil Literary Texts and Corpus-based annotation: Some open questions

Appasamy Murugaiyan ,EPHE-UMR 7528 Mondes iranien et indien, Paris

7

A hybrid approach to Tamil Morphological generation

Rajeswari Sridhar, Sugadev C, Mani Murugesan P, Vignesh N T

Department of Computer Science and Engineering, College of Engineering, Guindy, Anna University, Chennai, India.

8

தமிழில் ஒற்று மிகுமிடங்களும் மிகாவிடங்களும் 

முனைவர் அ. பூலோகரம்பைதமிழ்த் துறைத் தலைவர், தமிழ்த்துறை, திராவிடப்பல்கலைக் கழகம், குப்பம் – 517 426.

9

தமிழ் பெயர்ச்சொல்த் தொகுப்பு I  –  மென்பொருள்

ச. சாசலின் பிரிசில்டா* &  சே. இராஜாராமன் **

10

Linguistically Annotated Dictionary (LAD) for Natural Language Processing – with special reference to Noun

Dr. R. Shanmugam, Project engineer- GIST R&D, CDAC Pune.

11

Simile Generation

Elanchezhiyan K, Tamil Selvi E, Revathi N., Shanthi G.P,  Shireen S. & Madhan Karky.

Karky Research Foundation

12

A survey of Concatenative Tamil Speech Synthesizer Methods in Natural Language Processing

Dr.J.Indumathi, M.Sharmila

Department of Information Science and Technology, College of Engineering, Guindy,  Anna University, Chennai-25, Tamilnadu, India.

13

STEMMING ALGORITHMS FOR TAMIL LANGUAGE: AN OVERVIEW

Dr. J. Indumathi, Amala S.P

Department of Information Science and Technology, College of Engineering, Anna University, Guindy, Chennai -25, TamilNadu, India.

14

Natural language Processing based Visualization – A Survey

C.Vijayalakshmi* & Dr. R. Shriram**

* Dept of Information Technology; ** Dept of Computer Science and Engg,

B S Abdur Rahman University, Chennai

15

Survey on Emotion Recognition from Speech

S.Sathya*  and Dr. R. Shriram**

Department of Computer Science and Engineering, BS Abdur Rahman University, Chennai

16

Tamil Wordnet based on hybrid approach

Rajeswari Sridhar , Jayavasanth R

Department of Computer Science and Engineering, Guindy, Anna University, Chennai

17

எழுத்துத்தமிழ் பேச்சுத்தமிழ் மாற்றத்திற்கான மின்னணு சாதனம் உருவாக்கம்

டாக்டர் இரா. வேல்முருகன்

முதுநிலை விரிவுரையாளர், தேசியக் கல்விக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்சிங்கப்பூர்

18

Translating Tamil Adjective Words to Sign Gestures Using Heuristic Approach

D.Narashiman*, A. Shanmugapriya** and Dr. T. Mala§,* Teaching Fellow; ** Student, Master of Computer Applications ; §Assistant Professor (Sr Gr)

Department of Information Science and Technology, CEG, Anna University, Chennai

19

HMM Based TTS for Tamil

Dr.P. Prabakaran, PDF(UGC), University Of Madras

20

Computational Phonology and the Development of  Text-to-Speech Application for Tamil

Vasu Renganathan ,University of Pennsylvania , Philadelphia, USA

21

Developing Phonemic Transliterator for Tamil with Voice

Viswanath, A* and Saranya , R** ,* Programmer,  **Associate Professor, CAS in Linguistics, Annamalai University

22

Machine Translation

Rule based Word Level Translation (Tamil -English) for Inflected adn Non-inflected Tamil words

Dr.R.Padmamala1, R.Dhivya2, V.Ranjitha3, P.Shobana4

1Asst.Professor, Dept of MCA, Ethiraj College for Women, Chennai

2,3,4. Final year MCA students, Ethiraj College for Women, Chennai

23

Transferring of Preopositional Phrases in English into Tamil: A Machine Translation Approach
Anand Kumar, S. Rajendran, Soman K.P ,
Center for Excellence in Computational Engg and Networking, Amrita VishwaVidyapeetham,Coimbatore

24

Challenges faced in developing Handwriting Recognition Software for Tamil
Dr. V. Krishnamoorthy, (Former Professor, Anna University), Learn Fun Systems

25

Offline Tamil Handwritten Character Recognition using Chain Code and Zone based Features
Antony Robert Raj, S. Abirami ,
Department of Information Science and Technology, Anna University, Chennai – 600 025

26

Tesseract OCR – Trainer GUI for Tamil Language
Aarthidevi#, R. Priya Anand§ &   K. Balavignesh@
#
Research Scholor, Vels University; §Assistant Professor Vels University;
@ Lead Analyst, CGI.

27

“The Usage of Filters for Digitizing Ancient Tamil Manuscripts and Texts”
Gnanasekaran ,Ph.D  Scholar, Department of Linguistics, Puducherry Institute of Linguistics and Culture,  Lawspet, Puducherry 605008, India

28

Intelligent Training for Tamil Character Recognition  using Tesseract OCR

S.Udhayakumar1 and K.Sibi2 ,1Associate Professor, 2P.G.Student

Department of Computer Science and Engineering, Rajalakshmi Engineering College, Chennai

29

Recognition of online captured, handwritten Tamil words on Android

A G Ramakrishnan and Bhargava Urala K ,Medical Intelligence and Language Engineering (MILE) Laboratory, Dept. of Electrical Engineering, Indian Institute of Science, Bangalore

30

Need of separate metrics for Tamil Software development
Sethuraman and V. Prasanna Venkatesan ,Research Scholar, Department of Banking Technology, Pondicherry, India ,Associate Professor, Department of Banking Technology, Pondicherry, India

31

Facilitating Simpler Programming for NTP by devising newer codes

N.D.Logasundara Muthali ,Chennai – India

32

TERKA: Enabling Tamil script rendering in .NET Micro Framework

Jan Kučera 1,2, Vladimír Mach1, Dominik Škoda1, Matěj Zábský1

Faculty of Mathematics and Physics; Department of South and Central Asia

Charles University, Czech Republic

33

Intelligent Movie Script Pattern Identification using supervised Learning Algorithm

R.Dharaniya* & Dr.G.V.Uma**, *Research Scholar; ** Professor, Dept. of Information Science and Technology, College of Engineering, Anna University, Chennai

34

Sequence Clustering Algorithm for Spell Checking and Spell Suggestion in Tamil Language

Dr. J. Indumathi, Anish A ,Department of Information Science and Technology, College of Engineering, Guindy, Anna University, Chennai, TamilNadu, India.

35

Open Tamil Text Processing Tools

A Muthiah1T Shrinivasan2, M Annamalai3 ,Boston, USA, 2,3 Chennai, India

36

தமிழில் எப்படி நிரல் எழுதுவது ? – எழில் இணைய கருத்துக்கணிப்பு

அ. முத்தையா1மெ. அண்ணாமலை 2, நாக சோக்கநாதன்3

பாஸ்டன், அமெரிக்கா2சென்னை, இந்தியா3பெங்களூரு, இந்தியா

37

Learning Ezhil Language via Web
Muthiah1 and M. Annamalai 2
1
Boston, USA, 2Chennai, India

38

Kanimozhi – a computer language in Tamil
Senthilraja, B. Amutha  M. Ponnavaikko

SRM University, Chennai

39

Mobile Test Automation for Tamil Native Mobile Apps in Android and iOS

Karthik Bharathi, IT Professional

40

செல்பேசிகள் வாயிலான பாடநூல்கள் ஆக்கமும் பயன்பாடும்

முனைவர் நா. ஜானகிராமன்# & முனைவர் பெ.தனலட்சுமி§

#தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர் – 621 107. உதவிப்பேராசிரியர், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, சேலம் – 636 016.

41

Cloud Based Mobile Public Transport Assistance for Visually Impaired People

Tamizhselvi. S.P1, Vijayalakshmi Muthuswamy1, S. Kousik2

1Department of Information Science and Technology; 2Department of Computer Science and Engineering,  CEG Campus, Anna University

42

Cloud Based Mobile Business Card Reader in Tamil

Tamizhselvi. S.P, Vijayalakshmi Muthuswamy, S. Abirami

Department of Information Science and Technology, CEG Campue, Anna University

43

MILESTAG

Karthikeyan K,   Nirmal Kumar,   Tharun Niranjan and   Vijayalakshmi M.

Department of Information Science and Technology, College of Engineering, Anna University, Guindy, Chennai-25, India

44

சமுதாய முன்னேற்றதிற்காகத் தமிழ் மொழியில் செல்பேசிப் பயன்பாடுகள்

Dr. S. Nandakumar* & A. Roselin Raja**

*Associate Professor;  *Ph.D., Research Scholar,

Department of Journalism and Mass Communication,  Periyar University, Salem – 636011

45

Open source TamilNet99 keyboard for Android

Shiva Kumar H. R. and A. G. Ramakrishnan

Medical Intelligence and Language Engineering (MILE) lab,

Department of Electrical Engineering, Indian Institute of Science (IISc), Bangalore 560012.

46

A Novel Tamil Language Processing in Android Operating System

Dr. J. Indumathi, P. Joseph Pravin & Shelbina A. Jeya

Department of Information Science and Technology, College of Engineering, Anna University, Guindy, Chennai-600025, Tamilnadu, India.

47

மொழிக் கல்வியில் தரவுமொழியியல் கருவிகளின் பங்கு

Dr A Ra Sivakumaran

Associate Professor, Head- Tamil Language & Cultural Division

National Institute of Education (Singapore)

48

10’T சிகரம், தகவல் தொடர்புத் தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்களின் வாய்விட்டு வாசித்தல் திறனை மேம்படுத்துதல்.

திருவாட்டி அல்லி அழகு

கல்வித் தொழில்நுட்பப் பிரிவு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர்.

49

இணையவழிக் கற்றல் கற்பித்தலில் தொல்காப்பியக் காணொளிப் பிரதியாக்கம்

முனைவர் மோ. செந்தில்குமார்

உதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641 018.

 

50

Game Based learning of Silapathykaram

A.M.Ponraj, Dept. of Computer Science. Madurai Kamaraj University, Madurai-625 021, India

51

Developing a Software of Crossword Puzzles as a Learning   Tool for Tamil Vocabulary Development
Somathasan& Dr.R.Saranya2,
1
Assistant Lecturer in English, SLIATE, Sri Lanka; 2Associate Professor, CAS in Linguistics, Annamalai University

52

On Developing Online Tutorials for Learning a Poetry
Karthikeyan ,Programmer, Central Institute of Classical Tamil, Chennai

53

கணினியில் தவழும் சிங்கப்பூர்த் தொடக்கநிலை மாணவர்களின் மின்னூல்கள்

திருமதி ரவீந்திரன் ஜெகஜோதி & திருமதி சுஜாதா

சூச்சின் தொடக்கப்பள்ளி (Shuqun Primary School), சிங்கப்பூர்

54

கல்வியுலகில் தற்கால இலத்திரனியல் செல்நெறி :  அட்டைக் கணினிகளின் வழி தமிழ் மின்னூல் உருவாக்கல்

வாசுதேவன்  இலட்சுமணன்,மலேசியா

55

மொழிப்பாடம் கற்றல் கற்பித்தலில் தற்காலப் போக்குகள்

அ. செந்தில்குமார்,ஆசிரியர், இராமநாதபுரம்.

56

தமிழ்க் கற்றல் கற்பித்தலில் வலையொலியின் பயன்பாடு

செ. மதிவாணன்,தமிழாசிரியர், விக்டோரியா பள்ளி, சிங்கப்பூர்.

57

Computer and Online-assisted Teaching, Learning of Tamil.

Louis Isack Kumar, Education Officer,  Ministry of Education, Singapore

58

தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் கேட்டல் திறனும் -தகவல் தொழில்நுட்பத்தின்வழி அதை முன்னிலைப்படுத்தலும் ஒரு பார்வை

டாக்டர் சீதாலட்சுமி* & திருமதி சின்னம்மா தேவி**

*தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர் & ** ஜூரோங் தொடக்கப்பள்ளி, சிங்கப்பூர்

59

தமிழ் கற்பித்தலில் பல்லூடகங்களின் பங்கு

முனைவர் இரா. மனோகரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர் -621107

60

கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்

வே. எட்வின் ராஜா, தமிழ்த்துறைத் தலைவர் & துணை முதல்வர், ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

61

நிறைமதி : தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் மின்நூல் வழி புதிய அணுகுமுறை

கோபிநாதன் சுப்ரமணியம் ,கல்வியல் தொழில்நுட்ப அதிகாரி, ஆசிரியர் நடவடிக்கை மையம், யொங் பெங், ஜோகூர், மலேசியா.

62

வகுப்பறையில் கையடக்கக் கணினிவழி தமிழ் கற்றல்-கற்பித்தல்

முனைவர் பி.ஆர். லட்சுமி,தமிழ்த்துறை வல்லுநர்., சென்னை

63

A Pedagogy for Golden Agers – An Indian Context

Dr. J. Indumathi, Department of Information Science and Technology, College of Engineering, Anna University,  Chennai -25, TamilNadu, India.

64

எடுபுண்டு வழி தொடக்கப்பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பம் கற்றல் கற்பித்தல் விண்டோஸ் உடன் ஒப்பீடு.

மேகவர்ணன் ஜெகதீசன்,சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம், மலேசியா

65

இணையத்தில் தமிழ் பாடத்திட்டத்தின் வெற்றி

சுகந்தி நாடார்,Harrisburg University and SRM University

66

தமிழில் ஆய்விதழ்களும் ஆய்வுக்கட்டுரைகளை மேற்கோள் காட்டுதலும்- ஒரு பார்வை

சீதா லட்சுமி,ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறை, தேசியக் கல்விக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

67

தமிழ் மின்இதழ்களில் தமிழின் நிலை

முனைவர் இரா. சுப்பிரமணி, உதவிப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக் கழகம், சேலம் – 636011, தமிழ்நாடு, இந்தியா.

68

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த சேலம் மாவட்ட கல்லூரி மாணவர்களிடையே மொழி இடையூறா ஆய்வு

வெ. இராஜமுனிசேகரன்* & முனைவர் சு. நந்தகுமார்**

Ph.D. Research Scholar & University Research Fellow, **Associate Professor, Department of Journalism and Mass Communication, Periyar University, Salem – 636011.

69

கணினி மற்றும் இணைய வழி தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல்

கவிஞர் T. கிருஷ்ணன்,கட்டுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், கோ.புதூர், மதுரை 625 007.

70

Tamil internet – social networking

முகநூல் வருகையும் வலைப்பதிவு வளர்ச்சியில் தேக்கமும்

முனைவர் மு. இளங்கோவன்புதுச்சேரி

71

தமிழ் இணையம், தமிழ்வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்

இராஜ. தியாகராஜன்நேரு நகர், புதுச்சேரி – 605 011. 

72

Comparison of the Internet usage patterns, E – Book reading habit in Tamil and Perceived barriers for it among Arts and Science College Students in a Rural and an Urban City in Tamilnadu during 2014

Dr. Semmal1, Dr. Apitha Sabapathy2 & S. Kathirvel3

(1Associate Professor, Physiology, Sri Ramachandra University, Chennai)

(2Head – Department of Tamil, MGR Janaki Arts & Science College, Chennai)

(3Corporate trainer, past zonal President (JCI Manapaarai, India)

73

Comparison of the E- Learning behavior in Tamil between Medical and Dental students in Tamilnadu during 2014

Dr. Lalitha Shanmugam1 & Dr. Semmal2

(1Assistant Professor, Physiology, MAPIMS, Tamilnadu)

(2Associate Professor, Physiology, Sri Ramachandra University, Chennai)

74

Attitudes towards E – Learning in Tamil among  First year Biomedical Engineering Students in Chennai
Sundararaman# and Dr. Semmal§

# Fourth Year, BE Biomedical Engineering, CEG, Anna University, Chennai
Associate Professor, Physiology, Sri Ramachandra University, Chennai

75

Analyzing Online Collaborative Learners in Tamil Using Moodle

Shri Vindhya1, Dr. T. Mala2 and D. Jagadish3 ,Research Scholar; Assistant Professor (Sr.G), Department of Information Science and Technology, CEG Campus, Anna University, Chennai, India. 3  PG Scholar, Department of Information Technology, MIT Campus, Anna University, Chennai, India.

76

Study of Interaction Patterns within INFITT group using Longitudinal Probabilistic Social Network  Analysis technique
Jagadish1, Dr. T. Mala2, Shri Vindhya3 ,1  PG Scholar, Department of Information Technology, MIT Campus, Anna University, Chennai, India.,Assistant Professor (Sr.G); Research Scholar, Department of Information Science and Technology, CEG Campus, Anna University, Chennai, India.

77

தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குக் கணினியின் பயன்பாடு

தா. ஜெயந்தி1 முனைவர் வ. தனலட்சுமி2, 1முனைவர் பட்ட ஆய்வாளர்jayaa7555@gmail.com ,2தமிழ்த்துறைத் தலைவர், dhanagiri@gmail.com  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்காட்டாங்குளத்தூர் – 603203

78

மின் ஊடகங்களில்  சங்க இலக்கியச் சொல்லடைவுகளும், அகராதி தொகுத்தலும்.

Dr. Durai. Manikandan* & Dr. Sathiyamoorthi**

*Dept, of Tamil, BDU, college, Navalurkuttapttu. Tiruchirappalli.

** Asst. Professor, Dept. of Tamilology,  Madurai Kamaraj University, Madurai.

79

“Contribution to the early history of algorithmics in Tamil: the ஆறு தெளிவுகள் in the யாப்பருஙகல விருததி, the வீரசோழியம் and the வீரசோழியம் commentary.”

Jean-Luc Chevillard

CNRS, University Paris-Diderot,  Histoire des Théories Linguistiques (UMR 7597)

80

தமிழ் மொழியியல் கலைச் சொல் மின்னகராதி

முனைவர் அ. பரிமளகாந்தம் ,இணைப்பேராசிரியர், அகராதியியல், பி. எஸ். தெலுங்குப் பல்கலைக் கழகம். ஐதராபாத் – 500 004

81

இணைய கணினி வழி தமிழ் நூல்கள் ஆய்வு

முனைவர் சீ. விஜயபாலாஜி*, முனைவர் ப. சீனுவாசன் மற்றும் த. முகேஷ்# *உதவிப் பேராசிரியர் கணிதவியல் துறைபல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, பண்ருட்டி. +உதவிப் பேராசிரியர் இயற்பியல் துறை மற்றும் துறைத் தலைவர்பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, பண்ருட்டி. #பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவர்கணிப்பொறியியல் இரண்டாம் ஆண்டு ,பண்ருட்டி

82

Bilingual Database Software Framework for Thirukkural

Ravi Lourdusamy and Merlin Florrence Joseph Dept. of Computer Science, Sacred Heart College, Tirupattur, Tamilnadu, India

83

இணையவழிச் சங்க இலக்கியம் கற்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும்

முனைவர் தி. செல்வம் ,தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி

84

தமிழ் மின்னூல்கள் உருவாக்கம், உள்ளடக்கம், பயன்பாடு ஒரு மதிப்பீடு

முனைவர் சி. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம்.

85

தமிழ் மின்னூலகம்: பயனர்நேயக் கருவிகளும் அணுகுமுறைகளும்

மா. தமிழ்ப்பரிதி

துணைப் பேராசிரியர், இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை,

பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011.

86

இணையமும் நவீன தமிழ் இலக்கியமும்

ஜே.ஆர். வி. எட்வர்ட்

87

இணையத்தில் பரதநாட்டியம்

திருமதி துஷ்யந்தி ஜுலியன்  ஜெயபிரகாஷ், விரிவுரையாளர் (நடனத்துறை), சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப் பல்கழைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை.

88

தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் நோய்க்கான மருந்து  அறிதலுக்கான இணைய தளம்

பேராசிரியர் முனைவர்.ஜெ. இந்துமதி1 & த. இராஜா2,

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

89

தமிழ்க் கணிமைக்கான உள்ளுறும நுட்பியற் பொள்ளிகை

முனைவர் இராம.கி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

90

இணையமும் மொழிச்சிதைபாடுகளும்

முனைவர் எஸ். கணேஷ் , தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதி), அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை மாவட்டம்.

91

தமிழ் எழுத்துருக் குறியாக்க மாற்றிகள்

மு. சிவலிங்கம், சென்னை, இந்தியா.

92

எழுத்து உடற்கூறியியலும், வகைகளும் தேவையும், சிக்கல்களும்

பேரா.முனைவர்.வெ.இராமன்

93

Attitude of Tamil Speakers Towards Tamil Computing

R S Vignesh Raj, Research scholar, Sheffield Hallam University, United Kingdom

94

E-Governance Activities in Tamil Nadu
Iniya Nehru ,National Informatics Centre, Chennai

 

 

 

24
by Swathi   on 26 Sep 2014  0 Comments
Tags: உலகத் தமிழ் இணைய மாநாடு   எழுத்துத்தமிழ்   பேச்சுத்தமிழ்   இரா. வேல்முருகன்   D.Narashiman   தமிழ் இணையம்   தமிழ்வலைப்பூக்கள்  
 தொடர்புடையவை-Related Articles
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.