LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் !

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

-> பெண்களுக்கு பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் மிக முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் அறிந்து கொள்ளலாம்.

-> பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

-> கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

-> சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

-> ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

-> ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

by Swathi   on 16 Apr 2013  16 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
29-Aug-2019 16:07:00 M.Mercy said : Report Abuse
ore mathathil irandumurai periods enna Karnan
 
29-Aug-2019 16:06:34 M.Mercy said : Report Abuse
ore mathathil irandumurai periods enna Karnan
 
06-Apr-2019 03:39:09 Kavi said : Report Abuse
38 week 5 days aguthu today light ah back pian iruku today morning light ahh sali pola vaginal point la vanthuchu edhu delivery sytomes ahh
 
02-Apr-2018 06:19:55 Durgadevi said : Report Abuse
I am 37 weeks pregnant.. I have bleeding in vaginal part before two days..but now completely stopped.. Why this happen..please explain me
 
12-Jan-2018 14:19:30 rumana said : Report Abuse
pcod thyroid fully cure ஆகா குர்குமின் ட்ரை பண்ணுங்க ந ட்ரை பண்ணுனேன் ந ஹெல்ப் கு சொல்லறேன் ட்ரை பண்ணுங்க பாப்பா வரும் happy ஆ iruga இனி. இது பெரிய ப்ரோப்லேம் இல்ல டாக்டர்ஸ் பெரிய ப்ரோப்லேம் னு பயம் படுத்திராங்க ட்ரை குர்குமின் kandipa work aagum
 
09-Jan-2018 06:31:23 பவானி said : Report Abuse
ஹாய், என்னக்கு கல்யாணம் ஆகி 4 மாதங்கள் முடிந்துள்ளது.கடைசியா தேதி 22nd ஆச்சு.இப்ப என்னக்கு இடது மற்றும் வலது பக்கம் வயிரு வலிக்குது.தொப்புள் கிட்டயும் வலிக்குது.அடிவயிறு வலிக்குது.pls help me
 
05-Jul-2017 18:14:53 emima.s said : Report Abuse
டாக்டர் எனக்கு இடுப்பு பகுதியில் மூச்சி பிடித்தாற்போல வலிக்கிது எந்த பக்கமும் படுக்க முடியல என்ன செய்வது
 
04-May-2017 03:03:49 Priyanka said : Report Abuse
எனக்கு thyroid பிரச்சினை இருக்கிறது. இதட்காக 10mg carbimazole டேப்லெட் edukran.திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து விட்ட்து.இன்னும் கரப்பாமடையவில்லை.மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை.என்ன செய்யலாம்?குழந்தை பெற ஆசையாக இருக்கின்றது
 
02-Apr-2017 00:54:20 Fathima said : Report Abuse
Nangal last month 7.3.2017 periods start aagi 7 days Ku piragu sernthom.. intercourse nadanthu sila natkalil pregnancy kana symptoms i nandraga unarndhen but ipo intha month 2.4.2017 Ku drop dropaga blood varugirathu. I am so confused...am I pregnant or not pregnant so please give a best solution
 
17-Oct-2016 16:25:19 suganya said : Report Abuse
Enaku epo 32weeks aaguthu Dr Lisa check pani scan eduthathula kodi kalutha suthi irukunu sonanga athuku ena panalam payama iruku baby growth enala nala unara mudiuthu baby nt cila time thungum ena chelam kudima thunguringalanu manasukula ketpen light a asium aparam silent aakidum ethum prob unda pls yarathu solunga madam
 
24-Sep-2016 07:53:55 gururaj said : Report Abuse
dear sir / madam i am newly marrierd coupple i want to ask one thing me and my wife during sex time sperm are not enter in my wifes orgun but my wife told they have lot of pain in his organ what can i do ? sperm are come out side to his organ
 
26-Mar-2016 19:34:32 mageswari said : Report Abuse
sir anku marriage agi 7 month agudhu nan inum consive aglala
 
15-Dec-2015 09:38:41 k.santhiya said : Report Abuse
Enagu DNC mudithu 6 month aichu ... but inum concive agula .but adikadi period s thali poguthu.. solution thagavplz.....
 
29-Aug-2015 02:32:46 தீபா said : Thank you
எனக்கு Pcod பிரச்சனை உள்ளது அதற்கு நாட்டு மருதத்துவம் செய்து கெண்டுஉள்ளேன் ஆனாலும் கரு தங்கவில்லை இப்பொழுது 10 நாட்கள் தள்ளி போய் இருக்கு இதை Pregnancy யா என்பதை எப்படியறிவது
 
04-Jul-2014 03:03:54 smtcaptain said : Report Abuse
கர்பிணி பெண்களுக்கு உமட்டல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் ? கர்பிணி பெண்கள் ஈரல் சாப்பிடலாமா ?
 
02-Mar-2014 16:00:19 anushka said : Report Abuse
முதலாவது குழந்தை பிறந்து 13 மதம் கழிந்து 2 வது குழந்தை உருவாகினால் அக் குழந்தைக்கு ஏதேனும் பதிப்புக்சல் உண்டா? டாக்டர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.