LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...

மகப்பேறு காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. 


கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு சுமார் 50 சதவீதம் அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகமிக அவசியம். எனவே கர்ப்பிணிகள் வால்நட், பேரீச்சம்பழம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடவும்.  


மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 


கருவில் உள்ள குழந்தையின் எலும்பு மற்றும் பல் வள‌ர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பாலில் பாஸ்பரஸ் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எனவே உணவில் பால், தயிர், மோர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீ, குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.


நாள்தோறும் 1 1/2 கப் வேக வைத்த காய்கறி (அ) ஒரு கப் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.


பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் எளிதில் கிடைத்துவிடும்.


ரத்தத்தின் அள‌வை அதிகரிக்க செய்ய சோடியம் தேவை. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல் குறைத்துக் கொள்ளுங்கள். 

by Swathi   on 26 Aug 2014  23 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்
கருத்துகள்
17-Mar-2019 18:43:51 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
17-Mar-2019 18:43:42 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
17-Mar-2019 18:43:36 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
17-Mar-2019 18:43:27 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
17-Mar-2019 18:43:18 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
17-Mar-2019 18:42:03 அழகுவேல் said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It
 
22-Jul-2018 03:48:23 Sasikala said : Report Abuse
Nan ippo 34 vara karpam kulanthai keeliranga nan enna seiya vendum pls sekram suggestion thaga..
 
30-Mar-2018 04:06:35 Suhaina said : Report Abuse
6month pregnancy appo venthayam sapidalama appadi saapiduvathal enna prachani varum
 
09-Nov-2017 03:15:06 muthulakshmi said : Report Abuse
3months praganant .But bleeding ஆகுது வி?
 
08-Nov-2017 01:19:14 Revathy said : Report Abuse
Enaku karu tharithu 3matham arambothillathu nan eppadi erukanum adikkadi back pain eruku romba vomiting and so trid
 
09-Aug-2017 11:25:16 priyasathish said : Report Abuse
எனக்கு 22 வார கர்ப்பம். கர்ப்பப்பை நீரின் அளவு அதிகமாக உள்ளது. 16 .2 cms .சுகப்பிரசவத்தில் பிரச்சனை வருமா
 
16-Mar-2017 09:34:16 இளங்கோவன் said : Report Abuse
good
 
12-Mar-2017 12:02:21 raji said : Report Abuse
I'm pregnant 5week but I have bleeding like period what I want to do??? I informed my doctor also she give me some tablets 3days back but bleeding not stopped can I get any answers?????
 
28-Jan-2017 09:47:08 sarumathi said : Report Abuse
எனக்கு வயது 27 என் கணவருக்கு 37ஒருமகன்வயது 9. நான் கருத்தடை ஆபரேசன் செய்துவிட்டேன். இப்பொழுது ஆபரேசன் மாற்றம் செய்து கருதரிக்க இயலுமா?
 
29-Dec-2016 22:29:02 kanimozhi said : Report Abuse
3 மதம் நான் எப்படி இருக்க வேண்டும் ..
 
01-Nov-2016 10:12:27 Sri josdeepa mathan said : Report Abuse
vanakkam ungal panihal sirappaga thodara vazhthukkal. kuzhanthaiku thevaiyana tips kudunga sir nandr .
 
17-Sep-2016 09:57:34 raji said : Report Abuse
Karpakala madhavilakku
 
21-Aug-2016 07:13:29 udhaya said : Report Abuse
கருக்கலைப்பு செய உதவி நாள் 78
 
19-Jul-2016 23:08:20 சுதா said : Report Abuse
எனக்கு வயது 26. நான் காப்பர் டி போட்டிருக்கேன். அடிக்கடி அடி வயிறு வலி இருந்துட்டே இருக்கு. இதனால் ஏதாவது பிரச்சினை வருமா
 
05-Jul-2016 01:25:09 P.INDUMATHI said : Report Abuse
i am pregnant in 5 months.i have so tired any time.at the time increase in my ஸ்டொமக்.aணி டிரீட்மென்ட் மே.
 
24-May-2016 12:35:41 Suganya said : Thank you
எனக்கு மாதவிலக்கு 15 நாள் தள்ளி போயிருக்கு அனால் ப்றேஞன்சி டெஸ்ட் நெகடிவ் காமிக்குது எதனால அப்படி காமிக்குது.
 
13-Feb-2016 12:53:12 kanagalakshmi said : Report Abuse
8 month pregnancy papaya sapitalama
 
28-Jan-2016 22:06:14 indumathi said : Report Abuse
7maatham கர்பிணி நான் கனி வரும் காலங்களில் நான் எப்படி உணவு எடுத்துக்கணும் நோர்மல் டெலிவெரி ஆகா நான் என்னே செய்யணும் எனி எஷெர்கிஸெ பன்னுமா எனக்ஜ் டிப்ஸ் சொல்லுன்ஹா அடிகடி ச்டோம்ச் பின் varuthu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.