LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறிய அறிகுறிகள் இவைதான்…

பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.

 

     கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.

 

     கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.

by Swathi   on 02 Jul 2014  23 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
31-May-2020 05:35:09 Sk said : Report Abuse
Please tell me the tips for conceive girl baby. Thank you
 
21-Jun-2019 22:30:43 Bharathi said : Report Abuse
Enaku pen kulanthai pirakka tips, Sleeping mode left or right.
 
12-Apr-2018 13:36:57 saranya said : Report Abuse
First ட்வின்ஸ் பேபி ௫முன்தலை அபௌட் ஆகிடுச்சு இப்போ ௨மோந் மணசம இருக்கான் எனக்கு Left கல் vikam iruKu adhu maDri கேர்ள் பேபி ஆஹ் பாய் பேபி ஆஹ் தெரியல அதுக்கு டிப்ஸ் சொலுங்கமடம்
 
30-Mar-2018 05:48:50 Kiruthika said : Report Abuse
எனக்கு 4 மாதம் நடக்கிறது இப்பொழுது உடல் உறவு வைக்கல ம
 
17-Nov-2017 15:12:33 viji said : Report Abuse
எனக்கு 7 Madham ஆகிறது. எனக்கு வயிறிற்றின் அடிபக்க்கம் புலன்கவது தெரிகிறது. MMovements கம்மியா தெரிகிறது.பிரஸ்ட் பேபி சீசரின் .செகண்ட் நோர்மல் ஆகுமா. என்ன குழந்தை யாக இருக்கும். பேபி சிவப்பா பிறக்க வலி சொல்லுங்கள். எனக்கு அதிகம் பசியும் எடுக்க மாட்டெங்கேது.
 
24-Jul-2017 05:42:27 Nivetha Suresh said : Report Abuse
Haii.... Enaku neerkatti problem eruku bt tablet sapta nala karu mottai valarchi nala eruthuchu follicular study pathom. 26mm eruthuchu egg. Karu mottai udaurapa Udal uravu vachuka sonaga apadi tha eruthom epa periods thalli pochu 2 days aguthu test pana negative bt yesterday fulla vomiting.. onum purila.. plz ena panrathu
 
16-May-2017 00:48:55 muthuselvi said : Report Abuse
Ennagu 5 month agerathu anall Ennagu vaeru thareyala yaen plees sollugalan
 
16-May-2017 00:20:04 muthuseelvi said : Report Abuse
Ennagu 5 month agerathu anall Ennagu vaeru thareyala yaen plees sollugalan
 
03-May-2017 01:10:51 shalu said : Report Abuse
எத்தனையாம் மாதத்தில் என்ன குழந்தை என்று ஸ்கேன் இனால் அறிந்து கொள்ள முடியும்???
 
21-Dec-2016 02:48:16 jaya said : Report Abuse
நொவ் I'ம் பிரேக்கனென்ட் பிரஸ்ட் தடவை சோ ஹொவ் டு பெஹவே ? ...இ டோன்ட் க்நொவ் எவேர்ய்திங் .. please help
 
07-Nov-2016 07:25:34 amutha said : Report Abuse
நான் 5 மாதம் கர்பிணி குழந்தை வலது பக்கம் புலங்குகிறது எனக்கு என்ன குழந்தையாக இருக்கும் சொல்லுங்கள்
 
21-Oct-2016 19:55:16 ULAGANATHAN said : Report Abuse
எனக்கு ஒரு சந்தேகம் பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல் உறவு கொள்வது சரியா தவறா? அப்படி உடல் உறவு கொள்வதால் என்ன தீங்கு நேரிடும் ? நான் என்னுடைய மனைவியிடம் மாதவிடாய் காலத்தின் போது முதல் நாளே உடல் உறவு வைத்துக்கொண்டேன் இதனால் எனக்கு எதாவது தீங்கு நேறிடுமா?
 
22-Sep-2016 08:50:19 t.ananthi said : Report Abuse
Nan karuppapai irukkiren.vellaipatuthal varugirathu.ithanal problem varumma
 
23-Aug-2016 08:27:59 suba said : Report Abuse
Enku 65days achu periods varala.enna reason.enaku white padukireathu.marriage aghi 4years agrathu.child illa.
 
29-May-2016 03:23:52 shruti said : Report Abuse
நாள் தள்ளி போகும்போது வெள்ளை பட்டால் என்ன அர்த்தம்
 
29-Mar-2016 05:08:04 P.RAVENDRABABU said : Report Abuse
எது அந்த UNNMAI
 
16-Mar-2016 22:33:39 sowmiya said : Report Abuse
ட்டே தள்ளி போயிருக்கும் பொது வெள்ளை பட்டாள் என்ன அர்த்தம் கரு பிடிக்கவில்லையா
 
05-Feb-2016 08:29:02 Seetha said : Report Abuse
எனக்கு கருப்பையில் நீர்கட்டி உள்ளது கரைக்க ஆயுர்வேத மருந்து சொல்லவும் பிளீஸ் .
 
09-Dec-2015 09:48:27 Saranya said : Report Abuse
எனக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது இன்னும் எனது குழந்தை எனது மரபாக காம்பில் வாய் வைத்து பல் குடிக்க வில்லை .மார்ர்பாக காம்பும் சிறிதாக உள்ளது இதற்கு ஏதனும் டிப்ஸ் உள்ளதா
 
08-Nov-2014 00:11:17 pmalathi said : Report Abuse
 
25-Oct-2014 04:46:52 த .ச ரி தா said : Report Abuse
என் வ ல து பக் க மண் டை இல் சத்தம் கேட்கீ ர து . 10 வ ரூ டங் க லா க . ம ரம் அருக்கும் சத்தம் போல் கேட்கிறது. என்ன ப்ரோப்லேம் என்று கண்டுபிடிக்க முடியவேல்லை . எனக்கு தீர்வு சொல்லுங்கள். ப்ளீஸ் .
 
24-Sep-2014 14:06:21 பிரியா said : Report Abuse
சித்த மருத்துவத் அறிமுகத் தொடரில் தொடரில் இருக்கும் மருத்துவரை தொடர்புகொள்ளவும். http://www.valaitamil.com/siddha-way-of-life-dr-selva-shunmugam-1_13320.html
 
24-Sep-2014 09:56:54 devika said : Report Abuse
எனது அம்மாவுக்கு 50 வயது ஆகிறது .கடந்த 3 மாதங்களாக மாதவிடாய் வரவில்லை. ஆனால் இப்பொழுது கடந்த 7 நாட்களாக முன்பைவிட அதிகபடியான இரத்தபோக்கு போகின்றது . எதனால் இப்படி நடக்கிறது . எனது அம்மாவுக்கு நல்ல தீர்வு யாராவுது சொலுங்கள் . ப்ளீஸ் ப்ளீஸ் .இயற்கை முறையில் வைத்தியம் சொலுங்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.