LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

உங்கள் நட்சத்திரங்களுக்கு ஏற்ற அதிஷ்ட தெய்வங்கள் !

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 

அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 

பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 

ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) 

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் 

அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர் 

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் 

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் 

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) 

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்) 

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) 

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

by Swathi   on 16 Jan 2012  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
26-Jul-2018 04:35:40 சுதந்திரராஜ் said : Report Abuse
ஐயா, வணக்கம். மிதுனம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம். தீராத கடன் சுமையில் சிக்கி தவிக்கிறேன் தீர்க்கும் வழி என்ன. எப்போது தீரும். அதிர்ஷ்டம் கை கொடுக்குமா
 
25-Feb-2016 21:57:25 க.selvasingh said : Report Abuse
சார் வணக்கம் .yanudiya எக்ஸ்போர்ட் thozail நல்லபடியா நடக்குமா , bussiness வளர்ச்சி அடயா yana sayya vandum
 
17-Feb-2016 10:40:17 சத்யா said : Report Abuse
அரசு வேலை அமையுமா
 
28-Aug-2015 04:15:48 karthikeyan said : Report Abuse
என்ன திருமணம் தள்ளி pokudhu. என்ன. செய்ய வேண்டும் .
 
11-May-2015 03:59:39 geetha said : Report Abuse
சார் ! கொஞ்ச நாட்களா மனசுல ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிட்டே இருக்கு..எங்க வீட்டுல முடிவு பண்ற விஷயங்கள் எங்களால செய்ய முடியறதே இல்ல, மாற எங்க வீடு பக்கம் இருக்கறவங்க பண்றாக,எடுத்துகாட்டா நாங்க திர்ருபதி போகலன்னு முடிவு பண்ண எங்களால போக முடிவதில்லை ,வண்டி எடுகலன்னு முடிவு பணலும் ,லோன் வாங்க ட்ரை பணலும் ,வீட்ட சரிபார்ப்பு பணி செய்ய நனச்சலும் ,வேலைக்கே ட்ரை பணலும் முடிவத்தில ,அனா நாங்க நன்சத பக்கத்து வீடுகரகளுக்கு நலபடிய நடந்து முடிது.ரொம்ப கஷ்ட படறோம் சார் ..எதாச்சும் எதிமறைய யோசிச்ச மட்டும் எங்களுக்கு நடக்குது என்ன பண்றது நீங்கத ஒரு சொலுடிஒன் சொல்லணும்
 
23-Sep-2013 07:56:49 MANOJ said : Report Abuse
அய்யா வணக்கம், என்னுடன் இருந்து எனது அதிர்ஷ்டம், சந்தோசம் என்னிடமிருட்ந்து எனது நண்பருக்கு போய்கொண்டு இருக்கிறது போல் தோன்றுகிறது
 
22-May-2012 21:53:12 இரா. செந்தமிழசெல்வம் said : Report Abuse
சாமி போடோவோட ரச்சிகுரியா தேவாத குரிபிடுங்கோ
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.