LOGO

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் [Arulmigu grace Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090. சென்னை.
  ஊர்   பெசன்ட் நகர்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] - 600 090
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.

     இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் திருவல்லிக்கேணி , சென்னை
    அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் , சென்னை

TEMPLES

    முருகன் கோயில்     சேக்கிழார் கோயில்
    முனியப்பன் கோயில்     பிரம்மன் கோயில்
    சிவன் கோயில்     சிவாலயம்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சாஸ்தா கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சூரியனார் கோயில்
    வள்ளலார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     காலபைரவர் கோயில்
    அய்யனார் கோயில்     விநாயகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்