LOGO

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில் [Arulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine TempleArulmigu Amman tie Cobb heroine Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   கொப்புடை நாயகி அம்மன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி - 630 001. சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   காரைக்குடி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

     ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள்.இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

     அம்மன் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். பொதுவாக காளி, துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும். ஆனால் இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள்.  

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    சித்தர் கோயில்     முருகன் கோயில்
    பாபாஜி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சூரியனார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     நட்சத்திர கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     குருசாமி அம்மையார் கோயில்
    முனியப்பன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சிவாலயம்
    சடையப்பர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேக்கிழார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்