LOGO

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் [Arulmigu desiganathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   தேசிகநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   நகரசூரக்குடி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள "ஆனந்த பைரவர்' சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.  
கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம் 
நடக்கிறது.நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும் 
அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார்.சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், 
விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் 
சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்திலுள்ள யோக 
தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.தினமும் இக்கோயிலில் காலை 
பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், 
இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள "ஆனந்த பைரவர்' சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.  கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம் நடக்கிறது. நவக்கிரக மண்டபம் உள்ளது.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும் அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார். சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர்.

ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம். தினமும் இக்கோயிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    சேக்கிழார் கோயில்     சூரியனார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சித்தர் கோயில்     முனியப்பன் கோயில்
    அம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    சாஸ்தா கோயில்     நட்சத்திர கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     திவ்ய தேசம்
    வீரபத்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்