LOGO

அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் [Sri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar TempleSri Rajendra soleeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ராஜேந்திர சோழீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி- 630 702. சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   இளையான்குடி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 702
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார்.சிவன் சன்னதிக்கு பின்புறம் வெங்கடேசப்பெருமாள் 
தனிச்சன்னதியில் இருக்கிறார்.கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் மட்டும் காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.
பிரகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடனன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு சன்னதி இருக்கிறது.இக்கோயிலில் 
இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்' 
(இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் 
அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.
சுவாமி, அம்பாள் ஞானாம்பிகை இருவருக்கும் தனித்தனி வாசல் உள்ளது. அம்பாள், சிவனுக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஞானம் 
தருபவளாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். 

63 நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார் இத்தலத்தில் அவதரித்து, முக்தி அடைந்துள்ளார். சிவன் சன்னதிக்கு பின்புறம் வெங்கடேசப்பெருமாள் தனிச்சன்னதியில் இருக்கிறார். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் மட்டும் காட்சி தருவது வித்தியாசமான அம்சம். பிரகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடனன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம்,சந்திரனுக்கு சன்னதி இருக்கிறது.

இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்' என்கிறார்கள். நாயனார் அன்னதானம் செய்து, சிவனருளால் முக்தி பெற்ற தலமென்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட, இங்கு சிவனுக்கு அன்னம் படைத்து வழக்கம் உள்ளது.

சுவாமி, அம்பாள் ஞானாம்பிகை இருவருக்கும் தனித்தனி வாசல் உள்ளது. அம்பாள், சிவனுக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஞானம் தருபவளாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    மற்ற கோயில்கள்     வல்லடிக்காரர் கோயில்
    சிவாலயம்     சனீஸ்வரன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     விநாயகர் கோயில்
    அறுபடைவீடு     தியாகராஜர் கோயில்
    திவ்ய தேசம்     சடையப்பர் கோயில்
    சிவன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சித்தர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சேக்கிழார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்