LOGO

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில் [Sri Lakshmi narayani Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   லட்சுமிநாராயணி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம் - திருமலைக்கோடி, வேலூர் மாவட்டம்.
  ஊர்   ஸ்ரீபுரம் திருமலைக்கோடி
  மாவட்டம்   வேலூர் [ Vellore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

     மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்
    அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்
    அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்
    அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்
    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்
    அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்
    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வள்ளிமலை , வேலூர்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி , வேலூர்
    அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் சேண்பாக்கம் , வேலூர்
    அருள்மிகு சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில் வேப்பங்கொண்டபாளையம் , வேலூர்
    அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் பள்ளி கொண்டான் , வேலூர்
    அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் சோளிங்கர் , வேலூர்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை

TEMPLES

    தியாகராஜர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     அறுபடைவீடு
    சடையப்பர் கோயில்     சாஸ்தா கோயில்
    மற்ற கோயில்கள்     விஷ்ணு கோயில்
    சூரியனார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    அய்யனார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    பிரம்மன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    சேக்கிழார் கோயில்     ஐயப்பன் கோயில்
    காலபைரவர் கோயில்     நட்சத்திர கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்