LOGO

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் [Sri Selva vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   செல்வ விநாயகர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்- 632008 வேலூர் மாவட்டம்
  ஊர்   சேண்பாக்கம்
  மாவட்டம்   வேலூர் [ Vellore ] - 632008
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்புமூர்த்திகள் இருப்பதை அறிந்து இத்தலம் வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார்.

சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாட்டிலிருந்தே இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும். இந்த யந்திரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது.

பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர்.இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார். ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்கு தான் அபிஷேகமும், ஆராதனையும். நடைபெறுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்
    அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்
    அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்
    அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்
    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்
    அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்
    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வள்ளிமலை , வேலூர்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி , வேலூர்
    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் காணிப்பாக்கம் , தூத்துக்குடி
    அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் மத்தம்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் மதுரை , மதுரை

TEMPLES

    பிரம்மன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    அம்மன் கோயில்     சித்தர் கோயில்
    வள்ளலார் கோயில்     விநாயகர் கோயில்
    சிவன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    ஐயப்பன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     பாபாஜி கோயில்
    சாஸ்தா கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்