|
||||||||
சிறார் மாத இதழின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது |
||||||||
![]() தமிழகத்தில் முதல் முறையாக சிறார் மாத இதழின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த செயலி மூலமாக கற்றல் இனிது சிறார் மாத இதழ்களை படிக்க முடியும். இதழின் சாரத்தை அறிந்து கொள்வதற்காக தற்போது நான்கு இதழ்கள் மட்டும் இலவசமாக படிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்த லிங்க் மூலமாக ப்ளே ஸ்டோரில் உள்ள கற்றல் இனிது செயலியை பதிவிறக்கம் செய்து இதழ்களை படித்துவிட்டு கருத்து பகிரவும். https://play.google.com/store/apps/details?id=org.katralinidhu
https://katralinidhu.page.link/app |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|