தமிழ் சைவத் திருக்கோயில்களில் , தேவரடியார்களால் ஆடப்பட்டு வந்த சதிராட்டம், தொய்வடைந்தபோது அதை ருக்மணி தேவி அம்மையார் கையிலெடுத்து , இதற்கு பரதநாட்டியம் என்ற புதிய பெயர் சூட்டி மேடையேறினார். சாதரண புடவையுடன் ஆடப்பட்டு வந்த சதிருக்கு, அழகிய உடையொன்றை நெறிப்படுத்தினார். சிலப்பதிகார மாதவி காலம் தொட்டு ஆடிவந்த சதிராட்டத்தை அழியவிடாமல் பாதுக்காத்த பெருமை ருக்மணி தேவி அம்மையாரையே சேரும்! இது தமிழ்நாட்டின் நடனம்! 1930க்கு முன் பரத நாட்டியத்தின் பெயர் சதிராட்டம்.

|