LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் 74 காலி பணியிடங்கள் : பத்தாவது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!

மத்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், சென்ட்ரல் வாட்டர் கமிஷன் எனப்படும் மத்திய நீர்வள ஆணையத்தில் ஸ்கில்டு வொர்க் அசிஸ்டென்ட் பிரிவில் உள்ள 74 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.டபிள்யு.சி.,யின் ஸ்கில்டு வொர்க் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

 

தகுதி : 

 

பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படிப்பு அல்லது இதற்கு நிகரான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக படித்திருக்க வேண்டும்.

 

தேர்ச்சி முறை : 

 

நேர்க்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

விண்ணப்பிக்கும் முறை : 

 

இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் அடெஸ்ட் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முகவரி :

 

The Superintending Engineer,

 

Central Water Commission, Godavari Circle,

 

H.No. 11-4-648 (Room No.304) Krishna Godavari Bhavan,

 

A.C. Guards, Hyderabad & 500004

 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.11.2013 

 

முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இனையதள முகவரி : http://www.cwc.gov.in/

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: Central Water Commission   CWC   Recruitment   மத்திய நீர்வள ஆணையம்   காலி பணியிடங்கள்        
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழக அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! தமிழக அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையில் காலிப்பணியிடங்கள் !!
பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.