LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கார்ப்பரேசன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்புகள் !!

கார்ப்பரேசன் வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அதிகாரி மற்றும் ஹெச்.ஆர், மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும்,விருபபமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 

பணியின் பெயர் : Company Secretary

 

காலியிடங்கள் : 02


வயதுவரம்பு : 21-45-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : ACS/FCS தகுதியுடன் ICSI அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து இருக்க வேண்டும். கூடுதல் தகுதியாத எல்எல்.பி முடித்திருத்தல் விரும்பத்தக்கது. மேலும் 8 வருடம் கம்பென் செகரட்டரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Fire Officer

 

காலியிடம்: 01

 

வயதுவரம்பு : 21-35-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Fire Engineering பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நாக்பூரிலுள்ள National Fire Service கல்லூரியில் டிவிஷனல் ஆபீசர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணியின் பெயர் : Marketing Officer

 

காலியிடங்கள் : 100

 

வயதுவரம்பு : 21-35-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். Sales Officer, Relationship Manager பணியில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

பணி : Foreign Exchange Manager

 

Scale: II

 

காலியிடங்கள்: 33

 

வயதுவரம்பு: 21 - 35-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Foreign Exchange துறையில் 2 வருட அதிகாரி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Security Manager

 

காலியிடங்கள்: 14

 

வயதுவரம்பு: 21-40-க்குள் இருக்க வேண்டும்

 

கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று முப்படைகளில் ஏதாவதொன்றில் Commissioned Officer தகுதியில் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது துணை ராணுவ படையில் Assistant Commandant ஆக ஐந்து வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.

 

பணி : Information Security Auditor

 

காலியிடங்கள் : 12

 

வயதுவரம்பு : 21-35-க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று CISA/CISSP சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் Information System Auditor ஆக 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி : Risk Manager

 

காலியிடங்கள் : 10

 

வயதுவரம்பு: 21-35-க்குள் இருக்க வேண்டும்

 

கல்வித்தகுதி : நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். M.Sc. Statistics/ICWA போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி : HR Manager

 

காலியிடங்கள் : 08

 

வயதுவரம்பு : 21-35-க்குள் இருக்க வேண்டும்

 

கல்வித்தகுதி : HRM பாடத்தில் MBA அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றறிக்க வேண்டும்.

 

பணி : Economist

 

காலியிடங்கள் : 08

 

வயதுவரம்பு : 21-35-க்குள் இருக்க வேண்டும்

 

கல்வித்தகுதி: ஏதாவதொரு இளங்கலை படிப்புடன் Economics/Econometrics பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி : Industrial Relations Manager

 

காலியிடங்கள் : 03

 

வயதுவரம்பு : PM/PGDM/IR/Labour Law போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு முறை : ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, குரூப் டிஸ்கஷன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

 

எழுத்துத் தேர்விற்கான அழைப்பு கடிதம்(Hall Ticket) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை கார்ப்பரேசன் வங்கியின் கிளைகளில் CBS முறையின் கீழ் பணமாக செலுத்தவும். ஆன்லைனில் பணம் செலுத்த விரும்புகிறவர்கள் Debit Card  அல்லது Credit Card-ஐ பயன்படுத்தி செலுத்தலாம்.

 

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.01.2014

 

CBS முறையில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 10.01.2014

 

விண்ணப்பிக்கும் முறை: www.ibpsreg.sifyitest.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.02.2014

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2014

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibpsreg.sifyitest.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 04 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.