LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!

நகைச்சுவை உலகில் கொடி கட்டிப் பறக்கும் கவுண்டமணி அவர்கள் 49-ஓ திரைப்படத்திற்கு பிறகு நடிக்கும் புதிய படத்திற்கு "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என பெயரிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்குகிறார்... கவுண்டமணி அவர்கள்... படபிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் கேரவனை வாடகைக்கு தரும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹை-பை அப்டேட்ஸ் அப்பாடக்கரான இவர் சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவராஸ்ய சம்பவங்களே இத்திரைப்படம். அடுத்த மாதம் படபிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜெயராம் புரோடக்ஸன் சார்பாக ஜெ.சண்முகம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.

by Swathi   on 12 Jan 2015  0 Comments
Tags: Goundamani   கவுண்டமணி   Enakku Veru Engum Kilaikal Kidaiyathu   எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது           
 தொடர்புடையவை-Related Articles
காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !! ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!
கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !! கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!
கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !! கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !!
மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !! மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !!
49 ஓ  ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !! 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.