LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!

49 ஓ, வாய்மை என பிசியாக நடித்து வரும் கவுண்டமணி அடுத்ததாக "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை" என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சினிமாக்களுக்கு பயன்படுத்தப்படும் கேரவன் உரிமையாளராக நடிக்கும் கவுண்டமணி, பெருவாரியான காட்சிகளில் இப்போதைய இளவட்ட ஹீரோக்களைப்போன்று காஸ்டியூமில் தோன்றி கலக்குவாராம்.

49 ஓ, வாய்மை என கருத்தான கதாபாத்திரங்களில் நடித்த கவுண்டமணி இந்த படத்தில் ஒரு ஜாலியான ஹீரோவாக வலம் வர உள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தின் ஓப்பனிங் காட்சியில் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்குவது போன்ற கெட்டப்பிலேயே கவுண்டமணியும் என்ட்ரி கொடுத்து ஒப்பனிங் சாங்கில் ஆடுகிறாராம்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடலை 16 விதமான டியூன்களில் பதிவு செய்திருக்கிறார்களாம். அதோடு ஒவ்வொரு டியூனுக்கும் கவுண்டமணியை வித்தியாசமான மூவ்மெண்ட்டில் பில்டப் கொடுத்து காட்டுகிறார்களாம் அதோடு, இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை, கவுண்டமணி இதுவரை நடித்த படங்களில் ரசிகர்ளுக்கிடையே இன்றைக்கும் பேசப்பட்டு வரும் பிரபலமான டயலாக்குகளை இணைத்து உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

by Swathi   on 06 Feb 2015  0 Comments
Tags: கவுண்டமணி   கவுண்டமணி அடுத்த படம்   எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை   Goundamani   Goundamani Next Film   Goundamani Next Movie   Engalukku Veru Engum Kilikal Illai  
 தொடர்புடையவை-Related Articles
காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !! ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!
கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !! கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!
கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !! கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !!
மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !! மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !!
49 ஓ  ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !! 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.