திலர்தகாலம் :
மூன்றாவது கண், ஆன்மீக பலன், மூளை சார்ந்த சோர்வுக்கு நிவர்த்தி.
பட்சி வர்மம் :
மலசிக்கலை நீக்கும், நார்மல் டெலிவரி ஆகும், கர்பபைக்கு ஆற்றல் அளிக்கும்.
பட்சி நேர்வர்மம் :
தலைவலியை போக்கும், மிதமான தூக்க உணர்வைக் கொடுக்கும், ஆன்மீக சாதனைக்கு உதவும்.
கொண்டைக் கொல்லி :
கழுத்து நடுக்கத்தை சரி செய்யும், கழுத்து எலும்பு தேய்வுகளுக்கு பயனளிக்கும், குழந்தைக்கு தலை நிற்கும்.
சீறுங் கொல்லி :
கண்களுக்கு பொருளை புலப்பட செய்யும்.
ஸ்ருதி வர்மம் :
நாக்கை சரி செய்ய உதவும். மூக்குக்கு மணம் வரும்.
பிடரி காலம் :
உடல் சோர்வு உடனடியாக நீங்கும், உயிரைக் காக்கும் (அடங்கல்), மூளையின் ஆற்றலை உடலுக்கு செலுத்தும், நடுக்கு வாதத்தை சரி செய்யும். சன்னியை கட்டுப் படுத்தும்.
பொர்சைக்காலம் :
பலன் இங்கு எழுத இயலாது.
|