LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கல்யாணக் காமிக்

கரகாட்ட இடை நிகழ்ச்சியான இக்கலை பிற சமூக விழாக்களிலும், தனி நிகழ்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது கல்யாண நாடகம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகாட்டக்காரர்கள் ஓய்வு எடுக்கும் வேளையில் இது நிகழ்த்தப் படுகிறது. ஒரு தந்தை அவரது திருமணம் ஆகாத இரண்டு மகள்களுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது போன்ற நிகழ்ச்சியினை நகைச்சுவையோடு நிகழ்த்துவதே இந்நிகழ்ச்சியாகும்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கல்யாணக் காமிக்   காமிக்   Kaamic   Kalyaana Kaamic           
 தொடர்புடையவை-Related Articles
பேயாட்டக் காமிக் பேயாட்டக் காமிக்
சாமியாட்ட காமிக் சாமியாட்ட காமிக்
சந்தை காமிக் சந்தை காமிக்
கல்யாணக் காமிக் கல்யாணக் காமிக்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.