LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டம். இச்சட்டம் குண்டர்கள் தடுப்புச் சட்டம்[1] என பொதுவாக தமிழகத்தில் அழைக்கப்படுகின்றது.

by Swathi   on 22 May 2014  18 Comments
Tags: Gundar Sattam   Gundar Sattam Tamil   Gundar Sattam Rules   குண்டர் தடுப்புச் சட்டம்   வன்செயல்கள் தடுப்புச் சட்டம்        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)
கருத்துகள்
29-May-2020 04:12:42 Rohith said : Report Abuse
How many years சிறையில்
 
16-Oct-2019 07:48:56 Ramani chandran said : Report Abuse
வணக்கம் ,என் கணவர் பெயர் வைரமுத்து.என் கணவன் மீது பொய் வழக்கு பொட்டு குண்டர் சட்டத்தில் இன்று சிறையில் அடைத்து விட்டனர்.காதல் திருமணம் செய்த நான் இன்று ஒன்றை வயது குழந்தை உடன் நடுதெருவில் நிற்கிறேன். ஏழை மக்கள் மீது தான் குண்டர் சட்டம் பாயும்.போலிஸ் காரர் ஊழல் பன்றதுக்கு ஏழை மக்கள் மட்டும் கிடைத்தார்கள்
 
19-Sep-2019 17:22:14 Rudhresh boxer said : Report Abuse
Hello sir...I want a ipc section for civil case house land problem sir...pls tell to me I will wait for the ur information sir....
 
18-Mar-2019 09:39:58 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
18-Mar-2019 09:39:50 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
18-Mar-2019 09:39:43 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
18-Mar-2019 09:39:34 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
18-Mar-2019 09:39:25 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
18-Mar-2019 09:39:16 santhi said : Report Abuse
இந்த சட்டம் இருந்தாலும் தப்பு நடக்குது
 
04-Feb-2019 07:18:29 ananth said : Report Abuse
தனி ஒரு மனிதன் அவர் விருப்ப படி சிறையில் இருக்க அனுமதி இருக்க
 
30-Jan-2019 13:31:48 Anupriya said : Report Abuse
என் உறவினர் வீட்டில் உள்ள ஒருவர் மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.அதன் பின்பு அவர் ஊரில் எது நடந்தாலும் இவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவருடைய தந்தை, தம்பி ஆகியோரை விசாரணை நடத்த 2 அல்லது 3 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர். இது போன்று வைக்கலாமா? சட்டத்தில் இடம் உள்ளதா?
 
07-Oct-2018 03:08:11 pandiyarajan said : Report Abuse
Pronote எஸ்பிளான்
 
30-Apr-2018 11:02:48 Jansi said : Report Abuse
Intha sattam yaruku...entha valakula irukavangaluku poduvanga...evlo case iruntha poduvanga
 
09-Jan-2018 18:46:09 vignesh said : Report Abuse
ஜி இந்த சட்டம் தப்பு நடக்க கூடாதுனு முன்னாடியே ஆரெஸ் பண்ணுவாங்க அதுக்கு தான் தடுப்பு சட்டம் தப்பு நடக்குறதுக்கு முன்னாடியே ஒருதரால எதிர் காலத்துல வரலாம்னு அரெஸ் பண்ணிடுவாங்க அதும் இல்லாம எதுல 3 மாசத்துக்கு மேல உள்ள வைக்க கூடாது அப்டி வைக்கனுக்கும் அப்டினா அதுக்கு ஒரு குழு இருக்கும் அதுல வெளியே விட சொன்ன விட்டுடனும் அவ்ளோதான்
 
09-Dec-2017 05:56:40 baji said : Report Abuse
இந்த சட்டம்லா பேருக்கு தான் இருக்கு , இருந்து என்ன யூஸ், இந்த நாடு எங்க போகுதுனு தெரில,,
 
26-Sep-2017 14:11:17 சந்தானம் k said : Report Abuse
எப்படி ஒரு சட்டம் இருந்தும் ஏன் இவளை kolai கொள்ளை கற்பழிப்பு நடக்குது இப்படை ஒரு சட்டம் எள் விவேசமக்களுக்கு மட்டும் தானா வெல்ல சட்ட போட்டு தப்பு பண்றவங்களுக்கு கிடையாதா
 
20-Sep-2017 09:18:32 சுகன்யா said : Report Abuse
இந்த சட்டம் எல்லாருக்கும் தானே?????
 
22-May-2017 06:11:09 vanavil said : Report Abuse
இப்படி ஒரு சட்டம் இருக்கும்போது எதற்காக எம் தமிழ் மக்கள் இருபது பேரை ஆந்திர காட்டில் வைத்து ஒரு மிருகம் போல சுட்டு கொன்றிர்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.