|
Yenaku love mrg 8 yrsla oru paiyan and 4yrsla oru ponnu irukaanga.naan oru muslim.yen husband Ku two yrsku munnadi oru ponnoda thavaraana uravu yerpattu dailium probla life poitu iruku.kozhandhaigalukaaga Naanum poraaditu iruken irundhum avar thirundhara maathiri ella.ipo yennudan avar senja mrg sellathunnu case poda oru lawyerta poirukaaru.anga family friend naala therinjavanga avarku class yeduthu anuppirukaanga ithuku appuramum avarudan vazha yenaku sutthama istam ella.what can I do sir?I want my children's and I don't want my husband he is a cheating person.i hate him.avanuku Nalla paadam pugattanum.yeathavathu idea solunga pls.becoz yenaku appa ella two sisters married.amma thamiya irukaanga.middle class family.pls kindly send me ur answer
|
|
|
My name sevanthi my husband name pradeep enaku thirumanam mudinthu 3 month aakintrathu en husband ennoda health pathi care pannala enaku vendiya adipadai vasathikalai kooda seituu thara villai enaku usual nilai sari illatha karanathinal en Amma vittuku sentran ennai vanthu Oru thadavai kooda vittiruku varumaru koora villai entha thavarum seiyathaa en Mel all women police station en payaril valaku pathavi seithu ullar naan avaridam sandai podavea illa iruntha pothilum enmeethu poi pukar alithulllar poi pukar kudutha en kanavarudan ennal iruthi varai sernthu vala mudiyathu itharju naan divorce apply panna mudiuma ( en kanavar Oru IQ leval illatha person sonthamaga Oru mudivu edukka theriaya person matrum uravinakal pechu kettu ennai thunpuruthum kanavar vittil enaku pala siramangal yer padukintrathu ) enaku divorce venum
|
|
|
Enaku marrg aagi 2 yrs aaguthu...oru Ambala payan irukan...enoda husband aa enkuda seanthu vala kudathu nu enoda mamanar mamiyar nathanar ellarum seanthu enga 2 Peru kulla sanda eluthu veduranga...enoda Husband avanga petcha keatu eniya vdm solraru...adikadi epdi sanda potu eniya kastap paduthuraru...enoda Husband Ku enkitta ego romba iruku...thaniya poi irukalam sonalum mudiyathu...enga vetuku vanthu than irukanum solraru...avanga Amma Appa nathanar eniya Vara Veda matikanga...vantha konuduvean solranga...na marrg aanathula irunthu enga Amma vetula than irukean...na manasalavula romba kastap patutean...enaku ethathu thirvu solunga
|
|
|
Ennaku marg agi 1/2.5 varudam aguthu 8 month la girl baby irukka nanga love marg registered pannala en husband dring additi daily problem romba sanda poduvaru ennala avaru kuda vala mudiyala divorce eppadi apply pannanum theriyala sir en pappa ennaku venum help pannuga sir
|
|
|
My husband drinker so bad words vetla niraiya pesurar enaku 1 ponnu 1 paiyan samparikavum matrar rendu pillaiya vachitu enala avara vetla vachu samalika mudiyala so enaku divorce venum ple help me
|
|
|
Sir,
Enaku 2015 November la marriage aachi. Marriage ku sila naal munnadiye enn maariyar enaku call panni enn kiita romaba mosama Enna thiti pesinaga athum appo athuku munnadilam Nan avanga Kita ethum pesinathu Koda illa. Marriage mudinchum Koda Enna avanga paiyan Kita irunthu pirika rombave try pannaga ippo ennaku 2.5years ore boy and I'm now 8 month pregnant ah iruken still Enna rombavum kasta paduthuranga husband maariyar pecha than kekuranga so won't like to live with them ippo enn paiyanaiyum enkita irunthu thukitu poitanga I need my son please save my life. Enaku help pannuga sir please need Justice. Please please 🙏😭 help me.
|
|
|
Ennaku married ayidicha 5yrs,now my wife not happy with me,she loving another boy,she frankly speaking with me that she is in love with him.
What can I do????????
|
|
|
ஐயா, எனக்கு 2010 ல் திருமணம் முடிந்தது அழகான ஆண் குழந்தை உள்ளது.... நான் சம்பாதித்த அனைத்தையும் பெற்றுக்கொண்டு நடு வீதியில் விட்டது மட்டுமல்லாமல் விவாகரத்தும் கேட்கிறாள்... அவளிடம் நஷ்ட ஈடு கேட்கனும் ஆலோசனை கூறுங்கள்.
|
|
|
எனக்கும் ஏன் மாமியார்கும் இடையை கருத்து வேறுபாடு உள்ளது தேவையற்று பிரச்சனைகளை உருவாக்குகிறார் இதனால் எனக்கும் ஏன் கணவனுக்கும் இடையை பிரச்சனைகள் வருகின்றனன் எனக்கு ஏன் கணவனிடம் வாழ எனக்கு விருப்பம் உள்ளது எங்கள் இருவரை பிரிக்கும் எண்ணம் ஏன் மாமியார்க்கு உள்ளது ஏன் கணவன் தான் தாய் சொல்வதை மட்டுமே கேட்கிறார் நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேன்
|
|
|
ஏன் பெயர் வித்யா என்னக்கு திருமணம் ஆகி பதிமூன்று வருடங்கள் ஆகிறது எங்களிடேயே கருது வேறுபாடு உள்ளது , மற்றும் ஏன் கணவருக்கு முன்னாள் காதலியுடன் தொடர்பு உள்ளது , எங்களுக்கு ரெண்டு குழந்தைகள் .ஆகையால் எனக்கு வாழ விருப்பம் இல்லை.அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும் .
|
|
|
Hi sir enaku Nov 14 2018 marriage achu but nan June 11 2019la irundhu enoda parents veetla iruken 2perum mutualha Priya deside pannitom divorce apply Panna evalavu days agum sir
|
|
|
Jayalakshmi yenbavar Chandran yenbavarai thirumanam seithu 8yearsla 2girl ,1boy piranthathu piragu chandran -udan vaazhaamal amma veettirku vanthu Gopal yenbavarudan illegalla irunthu ration card, adhar, Gopal -in death certificate anaithilum manaivi yendrum 2girl 1boy avarudaiya varisu yendru certificate vanga try pandranga gopalin appa peyaril Ulla propertyil equal shareku try pandranga ithu patri ungalin karuththinai kuuravum...
|
|
|
Enaku marriege agi 2 yr aguthu.oru paiyan irukan.en husband ena romba torture panni amma vituku anupitaru ena pakavum varala 1 yr achu pesavum Ila.divorce um tarala so na divorce apply paniruken.evlo days la enaku divorce ketaikum???
|
|
|
Naan balu enbavarai 4 varudangalaka love panninen. Avarum ennai virumbinar. Avar ennai marriage seivathaga sonnathu mattum allathu ennudan physical ah um uravu kondar.eppothu avarudaiya amma appa vendam endru solluranga nan nadar balu pillaival caste. So vendam solluranga. En veetula appa Anna ellorum enna kalyanam panni kutidu poga solluranga. But avaru naa kalyanam pannikuren. Pannidu divorce Ku apply panniduven nu solluranga. Eppadi panna mudiuma. Ennudaya message Ku reply pannunga
|
|
|
சார், எனக்கு(33) திருமணம் ஆகி 4 வருடம் ஆகிரது, மனைவி(25) 3 மாதம் மட்டும் என் உடன் வாழ்ந்தார், என் குழந்தைக்கு இப்பொழுது 3 வயது ஆகிரது, சறு காரணம் கூட இல்லாமல் என்னை விட்டு குழந்தையுடன் பிரிந்து அவர்கள் அம்மா வீட்டில் உள்ளார், பல முரை மன்றாடியும் என் உடன் வாழ மறுக்கிறார், அவர் கூறும், காரணம் உன் தாய்(52) தந்தையை(62) விட்டு தனி குடுத்தனம் வா என்று, நான் ஒரே ஒரு பிள்ளை, வேளி நாட்டில் வேலை பார்கிரேன் OT பார்த்தால் 20- 25k வரும், என் வருமானம் மட்டுமே நம்பி உள்ளது, இதில் தனி குடுத்தனம் சாத்தியமில்லை,
இதில் ஜீவனாம்சம் தந்தால் மட்டும் போதும் என்உடன் வாழ சில காலம் (ஒப்புக்கு) ஆகும் என்கிறார், என்ன செய்ய வேண்டும்?, divorce செய்ய இருவருக்கும் உடன் பாடு இல்லை, ஒரு வேளை அவர்கள் divorce notice எனக்கு அனுப்பி விட்டால், என்ன செய்ய, எவ்வளவு ஜீவனாம்சம் தர வேண்டும் நான்.
|
|
|
Avar yerkanave thirumanam aanathai maraithu ennai mananthar Nangal oru varudam madume valnthom irupinum sandai sacharavu nimathiyatra valkai avaruku thirumanamanathai arinthu Na ketavudan enai thunpuruthinar innilayil en adutha thirumana nalil veru pennai manarnthar avarkalai pirithuvitom vivagarathu Kori Manu potam 2varudam aayitru Avar courtku varavillai innilayil veru penudan irukirar avalukum yerkanave thirumanam aayitru ena seivathu entru theriyamal irukiren
|
|
|
Yen peyar vidhya. Yenaku marriage aaki 10 years aaguthu yenaku yen husband aaa romba pidikum aanaa avarku drinks palakam iruku athu yenaku pudikala nan nerirya thatava ava kita anbaa sonna ana avaru kekala ippa nan yenna pantrathu
|
|
|
ஜயா.நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசி பழகிநேன்.அதன் பின்பு அந்த பெண்ணிடம் காதல் ஏற்ப்பட்டது.ஆனால் அந்த பெண்ணிற்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகழ் உள்ளனர்.நான் இப்பொழுது என்ன செய்வது தெறியவில்லை. ஜயா.என்ன செய்வது சொல்லுங்க Plz sir
|
|
|
Sir.nan work panum officela.oru ponota love airuchu.oru problem.antha penuku marriage aye 2 kulanthaiga Erukaga.ana Antha ponu.a kudatha valuva ellana sathuruvanu soluthu.na Enna panrathu. Oru nal.enna pakanu vanu solito.na vetoku pogamatanu night a kutava erunthuruchu. Na kutito poie .avaga amma vettola vettota.epo avalota purusa Vetto attochu kuttito poitaga. Epo na Enna panrathu sir soluga.
|
|
|
Any legal doubt yesudasan99@gmail.கம
send a
mail I'm response to immediately
Some person put unwanted msg எவராக இருந்தாலும் சரி வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் அந்த வலியின் நிலை தெரியும்
|
|
|
ஏதேனும் சட்ட ரீதியான கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் send mail yesudasan99@gmail.com
|
|
|
மனைவி போய் 10 yrs ஆகுது, டிவோர்ஸ் இஷ்டம் இல்ல சொல்லுற டிவோர்ஸ் தர முடியாது சொல்லுற அது போல குழந்தை காட்ட மட்டக்கர , தனி குடித்தனம் தான் வருவான் சொல்லுற , என்னக்கு இஷ்டம் யில்லா என்ன பண்ணலாம்?
|
|
|
எனக்கு 6 .12 .2015 .இல் marriage ஆனது 3 மாதம் வாழ்ந்தேன் பிறகு சென்னையில் புது வீடு பார்த்து ௬ட்டி செல்கிறேன் என்று சென்றார் 3 வருடம் முடிந்து விட்டது வரவில்லை vallioor கோர்ட்டில் கேஸ் போட்டேன் வாய்தாவிற்கும் வரவில்லை வந்தாலும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று ௬றுகிறார் நான் என் கணவரோடு சேர்ந்து வாழ என்ன வழி என் கணவர் என்னை தேடி வர நான் என்ன செய்ய வேண்டும்
|
|
|
என் கணவர் தினமும் சந்தேகப்பட்டு என்னை அடித்து கஷ்ட படுத்துகிறான் என்னால இவன் குடஒண்ணா சேந்து வள முடியாது எனக்கு விவாகரத்து வேணும்.எனக்கு ஒரு பொண்ணு இருக்காள் அவள் ஏன் கூடவே இருப்பாளா யில்லை அவங்க கூடவே இருப்பாளா எனக்கு எ பொண்ணு வேணும்.பிளேஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ..
|
|
|
en husband en kita irundha 15 pavun jewel and 200000 money vangi kitu ipo divoce apply pannitar.. nan dhan kodumai panninean apdinu solli case potrukar. ana avar dan enna romba sandega pattu adichu kodumai paduthinar. ipo indha casela enaku jeevanamsam kedaikuma? because enaku 4 yrs la oru ponnu iruka.. nan enna panradhu.. avala en kita vitutar,, en kolandhaiya pati nenachu pakavea illa avar.. acse courtla poitu iruku.. avarea case potrukar.. idhula enaku niyayam kedaikuma.. enaku payama iruku.. en ponna vachukitu enna pannuveanonu..
Please please ans me
|
|
|
My name is hema. Love marg paniktan ipo 1 1/2 years la boy baby irukan. Enakum en husband vazha vida matranga avanga family 1 year ah many problem enala ithuku mela enala porumaya iruka mudiyathu. At the same time avaruku girl friends athigam. Enkita photos iruku . Ipo en husband vanthu na court soduku podra nerathula baby ah vangiduvanu saval vidraru but en side entha minus ila.... So please guide me
|
|
|
Kalyanam aagi onarai varusam aguthu husband velinadu kalyanam aagi oru masam leavula iruntharu antha oru maasamum kodumai saapadu podale ore velai certificate pudingi vechukitaanga nagaiya pudingi vechukitaanga eppdiyo kastapattu nagaiya certificate vaangittu veetukku vanthachu baby vanthuruchu oru varusamun phonele thaan pechu vaarthai kolanthai poranthuchu kolantha porantha neram sari illainu kolanthaiyaiyum enaiyaiyum kolai seiya thittam pottu pojai athu ithunnu koopitaanga eppdiyo athuvum therunchu maamiyaar veedu pogalai ippa kolanthaiya vechuttu kastapadaren jeevanamsa kettu vakil kitta pona athan uyir polachite appuram enna velaikku poyi kolanthaiya paarthukonnu sollraanga kai kolanthaiya vittutu eppdi pogarathu appuram ethukku sattam edaikala jeevanamsam pengal paathukappu ellam
|
|
|
எனது கணவர்45 பவுன் நகை மற்றும்6 லட்சம் என்னிடமிருந்து மயக்கி வாங்கிட்டு தற்பொழுது விவாகரத்து கேட்கிறார் விவாகரத்து வழக்கு இருக்கும் போது நான் அவர்மேல் முதன்மை வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
|
|
|
எனக்கு உதவி
|
|
|
நான் காதல் திருமணம் செய்து 6 வருடமாக மனைவியுடன் வாழ்ந்தேன் . 5 வருடங்களுக்கு பின் எங்களுக்கு ஆன் குழந்தை பிறந்தது .6 மாதங்களுக்கு பின் குழந்தையும் என்னையும் விட்டு அவர் அப்பா வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.பிறகு என்னுடைய மனைவி அவர்களுடைய அப்பா பேச்சை கேட்டு என் மீது வரதட்சணை கேட்டதாக பய்யா வழக்கு தொடர்தார் . ஆனால் உண்மை என்னவென்றால் நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.ஜாதி பிரச்சினை தான் இதற்கு காரணம்.நான் வன்னார் அவர் நாடார். நீதீமன்றத்தில் வழக்கு வாய்தா வாய்தாவாகவே செல்கிறது.நான் கடந்த 2 வருடங்களாக என் குழந்தையை பராமரித்து வருகிறேன்.இதற்கான தீர்வு என்ன என்று தெரியவில்லை. என் நம்பர் 9659326461. முடிந்தால் எனக்கும் என் குழந்தைக்கும் தீர்வுகாண உதவுங்கள்.
|
|
|
Vanakam...en age 22..naan 4 years ah oru paiyana love panren..avarum Enna love panaaru..Ana avan poruki nu late ah dan terinjikiten..Enna love ponatha Sona athey 4 varusham,inoru ponaiyum simultaneous ah aemathirukan..ipo antha ponoda life um pochi..ellaraiyum madri kanna kasakitu sabam vitutu poga Nan virumbala,avan panna thappu Ku thandanai ya vangi kuduka num nu nenaikren..help me,what can I do for that?
|
|
|
சார் , என்னக்கு எங்க வீட்டுல ஜூன் ௪ அப்போ கல்யாணம் பண்ணாங்க ஆனா எனக்கு விருப்பமில்லை இருந்து எங்க வீட்டுல கட்டாய படுத்தி பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சாங்க ...நல்ல குடும்ப நல்ல பத்துப்பாங்கனுமான அங்க எல்லாமே தல கிளை இருந்தது அவ படிக்காத சொன்னாங்க ஆனா உண்மையிலேயே அவ படிக்கல ந (பி.சசி கிஸ்) படிச்சியிருக்க ....அவ குடும்பமே பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வெட்சி எனக்கு sappadu போடாம விட்ட விட்டு வெளிய விடாம எங்கயும் கூட்டிட்டு போகல எங்க அப்பா அம்மா கிட்ட கூட போன் ல பேச முடியல அவ குடும்பமே ந எங்க அப்பா அம்மா கிட்ட பேசறதை கேக்கும் ஸ்பீக்கர் ல போட்டுத்த தருவாங்க ...அவனோட அம்மா சைக்க்கோ மாதிரி நடந்துப்பா ...அவ தினமு என்ன டௌர்சேர் பண்ணுவ என்ன அடிப்ப ......சந்தேக படுவ இதுக்கு ந யார்கிட்டையும் பேச மட்ட இவை குடும்ப பண்ண இல்லாததும் பொருத்துக்கள்னு பாத ஆனா முடியல ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்கிட்டா எப்படியோ கசந்த பட்டு எங்க வீட்டுல அம்மா அப்பா காப்பாத்திட்டாங்க... ௫ பைவ் லக்ஸ் செலவு ஆனது ஹாஸ்ப்பிட்டல் க்கு அவ ஒருப கூட கொடுக்கல ...ந ஹாஸ்ப்பிட்டல் ல இருக்கும் போதே அங்க ஒர்க் போன்ற ஒரு nuerse பொண்ணு கிட்ட
|
|
|
nan en manaviyum, kadantha 4yrs, pirunthu valgirom engalaku oru pen kulanthai iruku aval thanthai kuda than irukiral, yen manvi vetil poiketom aval enga vetil ila aval vera thirumanam seithu kondal endru avalyodua appa, amma sonargal ipo kulanthai thaiyudan irupala alathu thanthaiyudan irupala.
|
|
|
Adharam illamal vivakarathu valanga kudathu, our pen solvathuku adharam vandum. Example video or hospital proof or mobile statement. our kulandhai parka vidatha manaiviku abaratham 25000 ku mal vidhika vandum.
|
|
|
டியர் சார்/மேடம்
மைண்டன்ஸ் கேஸ் ஜீவநாமசம் கேட்டு தாக்கல் செய்து உள்ளனுர்.
அதே போல விவாகரத்து மனுவில் குடும்ப வன்முறை 26 பயன் பயன்படுத்தி பணம் கேகனறனர்.
குடும்ப வன் முறை 26 போடுலம
|
|
|
En per Yamuna enaku 14 yrs mrg achu 2 son. Avar enna vida 10yrs periyavar, naanga printhu 10yrs aguthu legala en mrg chelluma chellatha ,
|
|
|
லட்சுமி கவலை படாதீங்க எல்லாம் சரியாகிடும்
|
|
|
மகேஸ்வரி என்னுடைய
அக்கா ..அக்கா
கணவர் நேம் மூக்கன்.மூக்கன் மகேஸ்வரிக்கு தெரியாமல் இரண்டாவது
திருமணம் செய்து கொண்டார்.இப்பொது
அவரும் திருமணம் செய்து கொண்ட
பொன்னும் என்னை(மகேஸ்வரி) வீட்டை
விட்டு வெளியை போகும் படி மிரட்டுகிறார்.நான் ஏழை குடும்பம்
ஒரு வேலை உணவுக்கு கூலி தோழி செய்கிறேன்.தயவு செய்து இனி வரும்
களங்களில் வாழ்வதற்கு தேவையான
அதியவிச பொருள்கள் வாங்குவதற்கு
சட்டத்தின் மூலமாக உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன்.
நன்றி.
உங்கள் பத்திகள் எங்களுக்கு அனுப்பும்
படி தாழ்மையுடன் கேட்டுகொள்ளகிறேன்
.
|
|
03-Nov-2017 18:45:52 Lakshmi said : |
Thank you |
|
Sir enaku 15 vayasula mrg pani vachanga..3masam kuda valala rmba pblm na divorce panurathu kattayama illa vera mrg panikalama enaku ipo 22 aguthu na vera mrg panuna ethachum pblm varuma..pls sollunga
|
|
|
ஹை அண்ணா என்னுடைய தங்கை டிவோர்ஸ் கேட்டு கோர்ட்டு ல கேஸ் போட்டு இருகாங்க கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகுது.கொழந்த இல்லனு காரணம் காட்டிஅவளை அவங்ககூட சேந்து வாழ விருப்பம் இல்ல னு சொல்லிட்டாங்க இப்போ ஆப்போசிட் பார்ட்டி கிட்ட ஜீவனாஅம்சம் கேக்க முடியுமா சொல்லுங்க
|
|
|
வணக்கம் நண்பா ,
என் பெயர் விஜய் எனக்கு திருமணம் முடிந்து
2 வருடம் ஆகிறது ஒரு பையன் இருக்கான் அவனுக்கு வயது 1 .5 ஆகிறது எனக்கு என் மனைவி இடம் வாழ பிடிக்கவில்லை எனக்கு விவாகரத்து வேனும் நான் என்ன செய்ய வேண்டும் ...
மன்னிக்கவும் நண்பர்களே என்னடா ஒரு பையன் இருக்கானே விவாகரத்து கேக்குறானே நீங்க நினைக்கலாம் வழக்கம் போல வர பிரச்னைதாங்க எனக்கும் . என் வாழ்க்கை ஒரு காதல் தோல்விங்க
எனக்கு பிடிக்காம எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என்னால சந்தோசமா வாழமுடியால என் காதலி நியப்பக்கமா வே இருக்கு என்னால எப்படி எல்லாரும் முன்னாடியும் சொல்லறதுனு தெரியல 11 வருசமா லவ் பண்ணுனோம் ஆனா எங்க அம்மாக்கு அந்த பொண்ண புடிக்கல அதான் எனக்கு வேற பொண்ணா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க நானும் என் லவர் கிட்ட வாடி ஓடி போலன்னு கேட்டேன் ஆனா அவ முடியாதுனு சொல்லிட்டா அந்த கோவத்துல நான் வேற ஒரு பொண்ணா கல்யாணம் பண்ணிட்டேன் ஆனா என்னால சந்தோசமா வாழ முடியல அவ நியாபகமாவே இருக்கு செத்து போலன்னு தோணுது நண்பா அதான் நான்
துபாய் வேலைக்கு வந்துட்டேன் .என்னால அவ கூட வாழ முடியல நா தனியாவே இருந்தறேன் எனக்கு விவாகரத்து வேணும் .
|
|
|
ஐயா,எனது பெயா் பாலாஜி எனக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிரது எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிரது.என் மணைவி டிச்சராக தனியாா் பள்ளியில் பணியாற்றுகிராா்.நான் சுயதொழில் செய்து வருகிரேன் என்னை விட அதிகமாக அவள் சம்பாதிப்பதால் என்னை உதாசின படுத்தி அவள் தாயின் வீட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.மேழும் அவள் தாய் இறந்த பிரகு அவளின் தூரத்து சொந்தங்கள் வாழிப பையன்கள் கூட வே பழக்கம் அதிகமாக வைக்கிரால் இது தப்பு என்று சொன்னால் அவன் என் தம்பி என்று குறி என்னிடம் தொடா்பு வைப்பதையே நிருத்திவட்டால் இந்த நழமையில் நான் விவாகரத்து வாங்க முடியுமா எப்படி வாங்குவது
|
|
11-Jun-2017 18:16:09 Fathima said : |
Thank you |
|
Na oru Muslim pen. Enaku marriage agi two years aguthu. Love marriage. Marriage Ana naal la eruthu ethu varaikum problem problem so many problem. Avanga amma pecha ketu ellam panrathu. Oru wife enaku yethu vum panrathu illa. Eppo vazha mudiyathu Solranga.enna avolo seekiram mudiyathu ra decision yetuka mudiyalA. Yenna na love marriage Pannen. Rendu perum love panni veetu sammathathoda than marriage pannom. Enaku oru solution venum. Enna panrathu theriyala. Enaku help panna mudiuma.
|
|
|
hi na marrage panni 15 days la wife avanga appa amma pecha ketutu avanga veetuku poitanga.avanga appa amma 15000 monthly anupanum nu solli complaint pannanga.but athu nadakala deily oru pblm pannite irukanga.vaalanum nu idea ve illa avangaluku.enna divorce notice anupu nu solli problem pannitrukanga ithuku eathavathu mudivu iruka plz help me
|
|
|
என்னுடைய கணவர் ஏற்கனவே திருமணமானவர் அவர் எனக்கு பொய் சொல்லி என்னை திருமணம் செய்தார் ,
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய பின்னர் தான் எனக்கு அவர் திருமணம் அனைவர் என்று தெரிந்தது. அவருடைய பெற்றோரும் என்னை ஏமாற்றி செய்த
இந்த திருமணத்தினால் என்னுடைய பணம் ,நகை ,சீதன பொருட்கள் ,என்னுடைய வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து நான் இப்பொது வாழாவெட்டியாக இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவீர்களா
எனக்கு இந்து சமய முறையில் திருமணம் நடந்தது.
என்னுடைய திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை
நான் இப்போது அம்மா வீட்டில் இருக்கிறேன்
என்னுடைய கணவர் அந்த பெண்ணுடன் வாழ்கிறார்
இவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது
|
|
|
நான் காதல் திருமணம் செய்தேன் கணவர் வீட்டார் வேறு சாதி நான் முதலியார் அவர் யாதவா அவர் வசதியான வீட்டு பிள்ளை அவர் அக்கா வீட்டுகாரும் அப்பாவும் கல்யாணம் ஆன 2 வாரத்தில் பிரித்தனர் நான் தற்கொலைக்கு முயற்சிதேன் என் வீட்டா காப்பாறினர் பின்பு வாழ வை பதாக பொய் கூறி ஆடி மாதம் பிரித்து வாழ முடியாது என்று சொல்ல வைத்தனர் என் கணவரை காவல் நிலையத்தை அனுகினேன் என்னை மிரட்டி ரு.2௦ பத்திரத்தில் கையெழுத்து விட்டார் நான் எப்படி விவாகரத்து விண்ணப்பிக்க வேண்டும்
|
|
18-Aug-2016 00:00:29 கார்த்திகைச்செல்வம்.ச said : |
Thank you |
|
பெண்கள் சில பேர் பொய் வழக்கு போட்டு வருகின்றன.
என் வாழ்க்கையிலே கூட இப்படி தான் என் மனைவி என் மீது மற்றும் என் குடும்பத்து மீது பொய் வழக்கு போட்டுள்ளார்.
நான் லவ் திருமணம் பண்ணன். தனித்து வாழ்ந்து இருஇந்தம். அவங்க அம்மா அப்பா சொல் கேட்டு என்னை வெறுத்து வந்தார். பின் என்னை விரட்டி விட்டு. பொய் வழக்கு நான் வரதட்சிணை கேட்டதாக வழக்கு போட்டுவிட்டனர். என் மீது மட்டுல்லாது என் குடும்பத்தின் மீதும். நான் என்ன செய்ய இப்பவும் 4 வருடம் ஆகிவிட்டது. நான் வாய்தா வாய்தா வாக போகிறான்.
யாரும் என்னக்கு உதவ முடியுமா ..........
என் மொபைல் எண் :
|
|
|
ஆண்களுக்கு என்று ஒரு சட்டமும் துணை நிற்ப்பதில்லை அனைத்தும் பெண்களுக்காகவே இயற்ற்றபட்டிருக்கிறது. ஆண்கள் நல்லொழுக்கத்துடனும் மனைவியின் அலட்சியபோக்கு போன்றவை காரணமாக மனவேதனைக்கு தள்ளப்பட்டு விவாகரத்து கேட்டும் இருந்தால். ஆண்களே பாதிக்கிறார்கள்.
|
|
|
இ லைக் உ
|
|
|
our pen Katha lithe therumanam seithutu 6 month valnthutu peragu avaga appa amma pechi ketutu poi solo nadakatha vesiyatha nadanthatha soli device Ku apply pana antha angal pathugapuku ana satagal eruku.......pls answer send to my mail...
|
|
|
திருமண உறவு தொடர்வதால் இனியும் எந்த பலனுமே இல்லை என்று நினைக்கும் கணவன் விவாகரத்து கேட்டும் மனைவி தர மறுத்தால்..???
|
|
|
சார்,எனக்கு வயது 22 எனது உறுப்பு விறைப்பு நிலையில் 5cம் இர்ருகிறது ,விந்தணுவின் எண்ணிக்கையை எப்படி தெரிந்து கொள்வது,உறுப்பு சிருத்ஹு உள்ளது,1மனினெர்திர்க்குமஎல் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை,ஏறவில் விந்து வேலிருகிறது,நினைவாற்றல் குறைவாக உள்ளது,ஏதானும் எளிய வலி சொலுங்கள்,மிகவும் அவதிபடுகிறேன்.
|
|