LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages

"Thirukkural Translations in World Languages" என்ற ஆய்வு நூலை வெளியிட இந்தியா, அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூர் , மலேசியாவில் வெளியிட நேரில் வருகிறார் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி. மலேசிய அன்பர்களை நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம். உங்கள் தொடர்பில் உள்ள மலேசிய தமிழ் நட்புகளுக்கு, திருக்குறள் ஆர்வலர்களுக்கு நேரில் கலந்துகொள்ள இச்செய்தியைப் பகிர்ந்துகொள்ளவும்.

பல ஆண்டுகாலமாக இதுவரை பல்வேறு கேள்விகளுடன் தேங்கியிருந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு விவரங்களை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து வெளிவந்துள்ள திட்ட அறிக்கை நூல்"Thirukkural Translations in World Languages" . இதற்கு தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், பிற அமைப்புகள் ஒன்றுகூடி அறிமுக விழா முன்னெடுக்கப்படுகிறது. உலகப் பொதுமறையான திருக்குறள் பரவலாக்கல் செய்யப்பட, மொழிபெயர்க்கப்பட்டவற்றை தொடர்ந்து அந்தந்த நாடுகளில் பயன்பாட்டில் கொண்டுவர செய்யவேண்டிய முன்னெடுப்புகள் குறித்து சிந்திக்க இந்நூல் குறித்தான சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு கிட்டும். உலகில் இன்னும் 158 அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளில் இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய நிலையில் உள்ள திருக்குறளை உலகத் தமிழர்கள் உங்கள் உணர்வையும், சில மணி நேரங்களையும் வழங்கி வரலாற்றுக் கடமையாற்ற முடியும்.

வாருங்கள் சிந்திப்போம்.. ஊர் கூடி தேரிழுப்போம்..

 

மலேசிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள:
https://globaltamilevents.com/thirukkural-translations-world-languages-malaysia-tview1263.html

 

நூல் தேவையானோர் இணையத்தில் பெற : www.eStore.ValaiTamil.com

by Swathi   on 15 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளை  தேசிய நூலாக அறிவிக்கக் கோரிய மனு  மதுரை உயர்நீதி மன்றத்தால் நிராகரிப்பு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிய மனு மதுரை உயர்நீதி மன்றத்தால் நிராகரிப்பு
குறள் வழி மாத இதழ் - ஆகஸ்ட் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஆகஸ்ட் 2024 உங்கள் வாசிப்பிற்கு
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தோற்றமும் வளர்ச்சியும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தோற்றமும் வளர்ச்சியும்
பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
குறள் வழி மாத இதழ் - ஜூலை 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஜூலை 2024 உங்கள் வாசிப்பிற்கு
குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.