|
||||||||
தாய்ப்பால் கட்டு - பாசிப்பயிறு மாவின் மருத்துவ குணங்கள்.(Breastfeeding tie - Green Gram Whole) |
||||||||
அறிகுறிகள்:
மார்பு வீக்கம்
மார்பு வலி
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு மாவு.
செய்முறை:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப் போட்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும்.
அறிகுறிகள்: மார்பு வீக்கம், மார்பு வலி.
தேவையானவை: பாசிப்பயிறு மாவு.
செய்முறை: பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப்போட்டு கொண்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும். |
||||||||
by karthik on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|