|
||||||||
தாய்ப்பால் சுரப்பு - வெந்தயம், பால் மற்றும் சர்க்கரையின் மருத்துவ குணங்கள்.(Mothers Milk - Dill, milk and sugar) |
||||||||
அறிகுறிகள்:
தாய்ப்பால் குறைவு.
தேவையானவை:
வெந்தயம்.
சர்க்கரை.
பால்.
செய்முறை:
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
அறிகுறிகள்: தாய்ப்பால் குறைவு.
தேவையானவை: வெந்தயம்.சர்க்கரை.பால். செய்முறை: வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். |
||||||||
by karthik on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|