LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)

கருப்பை கோளாறுகள் - மாதுளை வேர், பட்டை மற்றும் விதையின் மருத்துவ குணங்கள்.(Uterus Problem-Pomegranate root, seeds medical properties)

அறிகுறிகள்:

கருப்பை கோளாறுகள்.

தேவையானவை:

மாதுளை வேர்பட்டை
விதை.

செய்முறை:

மாதுளை வேர்பட்டை, மாதுளை விதை ஆகியவற்றை காயவைத்து பொடி செய்து மூன்று கிராம் சுடுதண்ணீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.

by karthik   on 12 Jun 2012  15 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
18-Feb-2019 16:07:23 Harini said : Report Abuse
Enaku marr agi 7 yrs aguthu kulanthai illa ,gng for treatment now doctor soldranga right side ungaluku rathakati iruku nu soldranga laproscopy pananum nu soldranga enna pandrathu
 
13-Aug-2018 11:54:09 Mahendran said : Report Abuse
Ennaku kalyanam nadathu 3 yers airchu scan partha thula neerkadi erukuthunu solranga athuku Enna padurathu plz sollunga
 
26-Aug-2017 12:13:32 s poongothai said : Report Abuse
என்னக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் கிறது பட் என்னக்கு என்னும் பேபி இல்ல நானு பாக்காத டாக்ரர் இல்ல பணம்த செலவாகிறது பேபிய இல்ல சார்/மேடம் னால்தண்டி இருந்தனும் வந்துடுது என்ன பண்ணட்டும் சார்
 
28-Feb-2017 02:28:32 priya said : Report Abuse
மாதவிடாய் தொட்ரர்ந்து வருகிறது. எப்படி ஸ்டாப் செய்வது
 
29-Nov-2016 02:09:37 haris said : Thank you
enudaya manaiviku karupaiyil pun ullathaga doctorkal kurinar ithu pun matum thana illai veru vithamana pirachanaiya mathavitai olungaga varukirathu wait 37kg wait kuraiyavum illai athikarikavum illai doctors immunity kuraivaka ullathal than ithu pontra piratchanai entru kurinarkal athu kurithu migavum kavalai padukiral thayavu seithu itharku solution solavum.
 
12-Nov-2016 08:33:21 Geetha said : Thank you
வணக்கம் எனக்கு 30 வயது. 50 கிலோ எடை. எனக்கு கருப்பையில் நீர் கட்டி உள்ளது. சாக்லேட் சிஸ்ட் மற்றும் அடினோமயோசிஸ் பிரச்சனை உள்ளது. மாதவிடாய் காலத்தில் மிக குறைவான ரத்த போக்குடன் மிக அதிகமான வலி இருக்கும். நான் அந்த நேரத்தை சாக நினைப்பேன் . எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகி குழந்தை இல்லை . எனக்கும் குழந்தை பிறக்குமா பிறக்காத? என்ற கேள்வி எனக்குள் தோன்றுது. இந்த பிரச்சனைக்கு எல்லா விதமான மருந்தும் எடுத்துட்டேன் . அனால் எனக்கு வலி குறைத்தபாடு யில்லை. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்
 
18-May-2016 04:58:39 revathi said : Thank you
எனக்கு 25 வயசு ஆகுது நான் இன்னும் ஏஜ் அட்டெண்ட் பணால டாக்டர கொன்செல் பண்ண கர்ப்பை வளரல இல்ல நு சொல்றாங்க இயற்கைய இந்த சரி பண்ண முடிஉம அப்டி இருப்த்ச அதுக்கான வழி ப்ளீஸ் என் மனது ரொம்ப கஷ்டமா இருக்கு பதில் சொல்லுங்க ந என்ன பண்றது
 
28-Apr-2016 23:18:40 காயத்ரி said : Report Abuse
திருமணம் ஆகி 1varudam ஆச்சு இன்னும் என்னால கோன்சிவே அகல என விட என் புருஷனுக் தன கஷ்டபடுதுற இதுக் என , எண்ணக் குழந்தை வென்னும் .ந கோன்சிவே அகனும் இது என்ன ந ந சபடனும்,எப்படி என் ஹெஅழ்த் வேசிகனும்,ப்ளீஸ் சொலுங்க சார்..ரெப்ல்ய் பனுக
 
10-Apr-2016 11:53:58 dinesh said : Report Abuse
வணக்கம் எனது மனைவிக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறது ஆனால் அதிகமாக ரத்தம் வருவது இல்லை. வலியும் சுத்தமாக இல்லை.. மாதவிடாய் நாளுக்கான அறிகுறியாக அவளது இடது முழங்காலில் வலி ஏற்படுகிறது.. மருத்துவரிடம் கேட்ட பொழுது தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் தைராய்டு ஆய்வு செய்து பார்த்தோம் தைராய்டு பிரச்சினை இல்லை என்று தெரிய வந்தது.. மேலும் அவளது உடல் எடையும் அதிகரித்து கொண்டு செல்கிறது.. இதன் காரணம் என்ன.. இதற்கான தீர்வழி என்ன..எனது மனைவியின் உடல் நலத்தை பாதுகாக்க உதவி செய்யுங்கள்... நன்றி..
 
12-Dec-2015 10:31:36 ப.suresh said : Report Abuse
சார் வணக்கம் என்னோட மனைவிக்கு மாதவிடாய் 1மாதம் சீராக வருது .சில மாதம் 40/50 /60நாலகுது ரொம்ப கஷ்டபடுற .இதற்க்கு எதாவது வழிகள் உண்டா .plz ரேப்லே மீ சார் . ....
 
27-Nov-2015 04:03:51 அம்மு பிரியா said : Report Abuse
எனக்கு 20 வயசு ஆகுது நன் இன்னும் ஏஜ் அட்டெண்ட் பணால டாக்டர கொன்செல் பண்ண கர்ப்பை வளரல இல்ல நு சொல்றாங்க இயற்கைய இந்த சரி பண்ண முடிஉம அப்டி இருப்த்ச அதுக்கான வழி என்ன........
 
11-Nov-2015 04:12:23 selvi. said : Report Abuse
Uterus in not anna பண்ணலாம் Pls. Reply .panuka
 
24-Sep-2015 04:47:07 selvi. said : Report Abuse
Utreus problem enna paanalam
 
24-May-2015 01:49:40 kowsi said : Report Abuse
Matha vidai thali pogirathu enna seivathu
 
24-May-2015 01:49:10 kowsi said : Report Abuse
Matha vidai thali pogirathu enna seivathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.