|
||||||||
கர்ப்பிணி பெண்களுக்கு - பூண்டு,மஞ்சள் மற்றும் கொத்தமல்லி.(For Pregnant Girl-Garlic,Turmeric,coriander) |
||||||||
அறிகுறிகள்:
குழந்தை புரட்டல்.
தாகம்.
ஆராட்டம்.
தேவையானவை:
மஞ்சள்.
கொத்தமல்லி.
பூண்டு.
செய்முறை:
ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு கை கொத்தமல்லியையும் சேர்த்து சட்டியில் போட்டு ஒரு படி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால்வாசியாக வற்ற வைத்து அடிக்கடி சிறுது சிறுது குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.
அறிகுறிகள்: குழந்தை புரட்டல், தாகம், ஆராட்டம்.
தேவையானவை: மஞ்சள், கொத்தமல்லி, பூண்டு.
செய்முறை: ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு கை கொத்தமல்லியையும் சேர்த்து சட்டியில் போட்டு ஒரு படி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால்வாசியாக வற்ற வைத்து அடிக்கடி சிறுது சிறுது குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|