|
||||||||
ஆரோக்கியமான பிரசவம் - சீரகம் மற்றும் வெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Healthy delivery-Butter and Cumin medical properties.) |
||||||||
அறிகுறிகள்: ஆரோக்கியமான பிரசவத்திற்கு.
தேவையானவை:
சீரகம்.
வெண்ணெய்.
செய்முறை:
20 கிராம் சீரகத்தை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து எருமை பாலிலிருந்து எடுத்த வெண்ணெயில் கலந்து மூன்று கொட்டைப்பாக்களவு கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
தேவையானவை: சீரகம், வெண்ணெய்.
செய்முறை: 20 கிராம் சீரகத்தை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து எருமை பாலிலிருந்து எடுத்த வெண்ணெயில் கலந்து மூன்று கொட்டைப்பாக்களவு கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|