|
||||||||
கருப்பைக் கோளாறுகள் - அரச மர இலை, பட்டை, வேர் மற்றும் விதையின் மருத்துவ குணங்கள்.(Uterus Problems - Pipal leaves,root and seeds medical properties) |
||||||||
அறிக்குறிகள் :
கருப்பை நோய்கள் ஏற்படுதல்.
தேவையானவை :
அரச மரத்தின் இலை,அரச மரத்தின் பட்டை,அரச மரத்தின் விதை,அரச மரத்தின் வேர்.
செய்முறை:
அரச மரத்தின் இலை, பட்டை, வேர் மற்றும் விதை ஆகியவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கி நலம் பெறலாம்.
அறிக்குறிகள் : கருப்பை நோய்கள் ஏற்படுதல்.
தேவையானவை : அரச மரத்தின் இலை, அரச மரத்தின் பட்டை, அரச மரத்தின் விதை, அரச மரத்தின் வேர்.
செய்முறை: அரச மரத்தின் இலை, பட்டை, வேர் மற்றும் விதை ஆகியவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கி நலம் பெறலாம். |
||||||||
by karthik on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|