LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

மாத ராசிபலன்கள்

நவம்பர் கடைசியில்லிருந்து டிசெம்பர் முதல்வாரம் வரை .


மேஷம்
மதிப்பு மரியாதையை கிடைக்கும் நாட்கள் இது.எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் மேஷராசி அன்பர்கள் .சுக்கிரன் ஒன்பதாம் இடத்திற்கு வருவதால் காரியம் எல்லாம் கைகூடும் .பணவரவு அதிகரிக்கும்.கணவர் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார் .வீடு வாங்க யோகம் உண்டு. சொந்த பந்தங்களிடம் மதிப்பு மரியாதையை உயரும்.25 ,26 -இல் சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் பகை கொள்ள வேண்டாம் .வியாபாரம் சூடுபிடிக்கும்.உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

 

ரிஷபம்
அநாவசிய பேச்சை தவிர்க்க வேண்டிய நாட்கள் இது.விடமுயற்சியால் முதலிடம் பிடிப்பவர்களே.சுக்கிரன் ராகுவை விட்டு விலகியதால் பண வரவு கிடைக்கும்.உடல் நலம் நன்றாக இருக்கும்.நட்பால் ஆதாயம் உண்டு.7 -இல் ராகுவும் சூரியனும் இருப்பதால் திடீர் செலவுகளால் திணறுவீர்கள்.27 ,28 -இல் சந்திராஷ்டமம் இருப்பதால் யாரிடமும் அநாவசிய பேச்சை தவிர்க்கவும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் சில பிரச்சனை வந்து போகும்.

by uma   on 24 Nov 2011  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
12-Nov-2016 13:03:29 edison said : Report Abuse
கடக ராசிக்கு லவ் செட் அகதா எனக்கு கடக ராசி எந்த பொன்னும் செட் அகமாட்டாது பரிகாரம் இருக்க சொல்லுங்க
 
20-Jul-2016 09:28:35 Barveen said : Report Abuse
Endudaiya peayar Barveen DOB 31.01.1986, yean life reaba manakaistamavea iruku ean kanavaroda Na yeapa seanthu valvean avaru yeapa yeana purujukidu enkuda seanthu vala varuvaru.
 
21-Feb-2016 11:01:10 ponmalar said : Report Abuse
வெளிநாடு போகும் நேரம் எப்போது வரும் என்னுடைய வீட்டுகாருக்கு போவரா போகமடரா சொல்லுங்க
 
24-Nov-2015 15:10:23 arasan said : Report Abuse
பணக்கஷ்டம் பெண்ணால் வருவதில்லேயே, மனக்கஷ்டம் உங்கள் உள்ளதிலேயே உருவாகிறது
 
10-Oct-2015 01:46:48 divyaa said : Report Abuse
என் பெயர் திவ்யா. பிறந்த தேதி - 24.05.1991. என் ராசி நக்ஷத்ரம் - கன்னி ராசி, அஸ்தம் நக்ஷத்ரம். என் வாழ்கை எப்பவும் கஷ்டமாவே போயிட்டு இருக்கு. என்னோட ரசியல தான் என் குடும்பத்துக்கும் கஷ்டம் வருதோனு தோணுது. எனக்கும் என் குடும்பத்துக்கும் மன கஷ்டம் பண கஷ்டம் ரெண்டும் இருக்கு. என் எல்லா கஷ்டமும் எப்ப தீரும். என் எதிர்காலம் எப்படி இருக்கும் நு சொல்ல முடியுமா?
 
04-Nov-2014 01:30:36 கிருஷ்ணராஜ்.v said : Report Abuse
வெரி குட் நல்ல நோக்கம்
 
28-Jan-2014 04:20:17 nandha said : Thank you
அனுஷ நட்சடிரத்தின் குணம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.