LOGO

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy TempleSri Balasubramaniam Swamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலசுப்ரமணிய சுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம்-639117 கரூர் மாவட்டம்
  ஊர்   வேலாயுதம்பாளையம்
  மாவட்டம்   கரூர் [ Karur ] - 639117
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு 
வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.360 படிக்கட்டுகள் 
கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை 
பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் 
காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் 
படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை, இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது. 360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன. தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அய்யர் மலை , கரூர்
    அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் , கரூர்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில் கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மருதமலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை , தர்மபுரி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சுக்ரீவர் கோயில்
    சிவாலயம்     ராகவேந்திரர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     முருகன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    குலதெய்வம் கோயில்கள்     நட்சத்திர கோயில்
    காலபைரவர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்