LOGO

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் [Arulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha TempleArulmigu Balamurugan swaminatha Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சுவாமிநாத பாலமுருகன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம்-602102, திருவள்ளூர் மாவட்டம்.
  ஊர்   வானகரம்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 602102
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மச்சம் உள்ள முருகன். முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், 
மூலஸ்தானத்தில் மயில் இல்லை.விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது 
மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.
ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு.ரக தோஷம் உள்ளவர்கள், அந்த 
கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் 
முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி 
தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் 
இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.

மச்சம் உள்ள முருகன். முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், மூலஸ்தானத்தில் மயில் இல்லை. விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.

ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு. ரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.

முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் 
இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில் மாநெல்லூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சென்னிவாக்கம் , திருவள்ளூர்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     சிவாலயம்
    பட்டினத்தார் கோயில்     ஐயப்பன் கோயில்
    காலபைரவர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முனியப்பன் கோயில்
    விஷ்ணு கோயில்     மற்ற கோயில்கள்
    குலதெய்வம் கோயில்கள்     சனீஸ்வரன் கோயில்
    அறுபடைவீடு     சேக்கிழார் கோயில்
    நட்சத்திர கோயில்     சாஸ்தா கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    நவக்கிரக கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்