|
|||||
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! |
|||||
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் 2014 லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால், மிசோரம் மாநிலத்தை தவித்து, மற்ற மாநிலங்களில் நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு,
யார் பெயரையும் குறிப்பிட்டு கேட்காமல், நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பில் அளித்த பதிலில், முதலில் நரேந்திர மோடி. 2வது ராகுலின் பெயரும், 3வது சோனியாவின் பெயரும் கூறப்பட்டுள்ளது.
மொத்த கருத்துகணிப்பின் படி,
பிரதமராகும் வாய்ப்பு
மோடிக்கு - 35 சதவீதம்
ராகுல்காந்திக்கு - 17 சதவீதம்
சோனியாகாந்திக்கு - 5 சதவீதம்
மாயாவதிக்கு - 2 சதவீதம்
அத்வானிக்கு - ஒரு சதவீதம்
மாநிலம் வாரியாக மோடிக்கும், ராகுல் காந்திக்கும் உள்ள வாய்ப்பு
டெல்லி : மோடி - 42 சதவீதம் , ராகுல் - 15 சதவீதம்
ராஜஸ்தான் : மோடி - 40 சதவீதம் , ராகுல் - 19 சதவீதம்
மத்திய பிரதேசம் : மோடி - 31 சதவீதம் , ராகுல் - 25 சதவீதம்
சட்டீஸ்கர் : மோடி - 15 சதவீதம், ராகுல் - 10 சதவீதம் |
|||||
by Swathi on 31 Oct 2013 0 Comments | |||||
Tags: ராகுல் காந்தி நரேந்திர மோடி கருத்து கணிப்பு பிரதமர் பதவி PM Race Marendra Modi Raul Gandhi | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|