LOGO

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் [Sri navagraha temple to navapashana]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   நவகிரகங்கள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம் -623 514 ராமநாதபுரம்
  ஊர்   தேவிபட்டிணம்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 514
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது.புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் நான் பெற்ற வரத்தைக் 
கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் 
தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து 
தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து 
அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் 
தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு 
மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே 
ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.

இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் நான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள்.

இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு 
மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்

TEMPLES

    சிவாலயம்     அறுபடைவீடு
    ஐயப்பன் கோயில்     சிவன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     ஆஞ்சநேயர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     பிரம்மன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    பாபாஜி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    அய்யனார் கோயில்     தியாகராஜர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     விநாயகர் கோயில்
    வள்ளலார் கோயில்     குருநாதசுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்