|
||||||||
கர்பிணிகள் உணவு முறை (Pregnancy girl food habit) |
||||||||
1. இரவு இரண்டு வேலையும் அத்தி பழம் இரண்டு பேரிட்சை இரண்டும், காய்ந்த திராட்சை ஸ்வீட்டுக்கு பயன் படுத்துவது இது முன்றையும் தினம் காலையில் சாப்பிடவேண்டும்.இது முன்றையும் சேர்த்து ஹல்வாவாகவும் செய்து சாப்பிடலாம்.
2.மண்ணீரல் சுட்டு அல்லது பொரித்தோ சாப்பிடலாம். இது வாரம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அளவு கூடும்.
3.ஏதாவது ஒரு கீரை சிறு பருப்பு சேர்த்து கூட்டு வைத்து, பிரட்டியோ கறியுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.
4.சாலட் நிறைய செய்து சாப்பிடலாம்.
5.கேழ்வரகில் பானம், புட்டு,இனிப்பு அடை போன்றவை சாப்பிடலாம்.
6.கொத்துமல்லி, கருவேப்பிலை அரைத்து ,துவையலாக (அ) ரசம் வைத்து சாப்பிடலாம்.
7.பயிறு வகைகளை ஊறவைத்து அடையாக சுட்டு சாப்பிடலாம்.
8. புரோகோலி சூப், பொரியல்,புரோகோலி பீஃப் போன்றவை சாப்பிடலாம்.இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.
9.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.
10. இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும். |
||||||||
by Swathi on 14 Aug 2012 3 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|