LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- மற்றவை

பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வேண்டியது !!

பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும், தன் பெண் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும்.


வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி... இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு உடல் ரீதியான தொந்தரவையும் தரக்கூடியவை. 


குறிப்பாக மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! 


தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப்படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.


நீ இனிமேல் குழந்தை அல்ல... பருவப் பெண் என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். 


தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். 


பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். 


பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.


பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். 


ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்... இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.


‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.


பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். 


வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.


குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். 


உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.


வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். 


முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. 


பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும். ஆரோக்கியமான வாழ்வு வசமாகும்.

by Swathi   on 02 Jul 2014  70 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
27-Sep-2020 03:17:03 Bharathy said : Report Abuse
Mam enaku age 30.enaku 2babys.family planing pani6 years achu. But ipo only one day matum tja bleeding iruku.ana monthly monthly periods varuthu. Ana one day mattum tha iruku
 
29-Nov-2019 15:55:16 Abila said : Report Abuse
Hi mam..enaku age 19..slim ma ta iruppe 43 wt...enaku pona month correct ta periode vantu ana intha month mudiya pogutu innu varala yatatu problem irukuma mam..
 
11-Sep-2019 07:49:43 Maheshwari said : Report Abuse
Mam enaku baby poranthu 3 month aguthu first 2 month period vanthathu but 3 month varala ean nu theriyala mam pls mam ans panuga
 
29-Aug-2019 18:36:03 M.Mercy said : Report Abuse
enakku marriage as go 3 months avutthu but period mismatch ippa ore month la erandu Myra period ethanala etum problem ma sollunga please. Ethana baby form anga ethum problemma
 
20-Mar-2019 16:04:36 Selvi said : Report Abuse
Enaku delivery agi 10 aguthu..second ah baby epo vendam nu hospital la injection panikiten,,one month Nala than iruthuchi ana apram period ana pinadi daily lite bleeding iruthuchi...na doctor Kita ponen avaga enaku tablet koduthaga.antha tablet potan, injection panni kitan athuku apram sari agala....epo 25 days ah bleeding iruku....enaku entha problem illa.... solution soluga madam.....epadi daily bleeding porathu Nala romba tried ah iruku romba neram work Pana mudiyala...kastama iruku plz mam.........
 
08-Mar-2019 09:24:05 Tharni said : Report Abuse
Hi mam,enaku marriage age 1.5 years aguthu age 28,baby illa.i m having pcod problem atu 4 month munadi tan teinjathu inum treatment ethum edukala.but en problem enana enaku 3 month a continue bleeding iruku I mean period age 7 days anaparamum continue a bleeding doctor primoult tablet eduthuka sonnanga tablet pota 2 days la bleeding stop ageduchu. Doctor atha daily 3 times eduthukanga 25th day tablet stop panunga then 2 to 3 days la period agedum then period 1 st day la tablet marubadium start panunga sonnanga.nanum apdiye panen 2month aperam oru 2 days nanen 15th day la tablet stop panen 2 days la bleeding vanthathu app tablet podalana enaku bleeding continue a poguthu itu ena problem doctor ituku solution ena enala kulantai petula mudiuma bayama iruku please reply me mam
 
28-Feb-2019 06:38:08 Sugantha said : Report Abuse
hai mam.. enaku 23 age aguthu..rombavum slim ahh irukan ..ennoda wt 30kg..ht 145.. periods 28 - 30 days kulla agum.. 1st lam bleeding 5 days irukum..last one year ahhvahh bleending kami agi ipo 3 days than iruku..athum 1st iruntha vita kamiyathan.. memses time la hip pain romba iruku mam.. sometimes suscid kuta panikalam pola irukum.. age attain pani 10 to 11 year irukum mam.. vtula marrige pathi pesa arambaiykaranga ...so wt gain & memses prblm kum enna pandrathunu solutin solunga mam pls....
 
04-Jan-2019 06:58:28 Sivasankari said : Report Abuse
Enaku mereg ayi 3 month aakuthu.but naan vayasukku vanthathula irunthu moththame oru 5 timethaan perid achi en vayasu 18..1 yearlaam period varama irunthu irukku.naan kulantha peththukkave mudiyaatha
 
29-Dec-2018 17:04:06 Anu said : Report Abuse
எனக்கு Epam பெரியோட்ஸ் பிரப்லம் ஆஹ் இருக்கு பெரியோட்ஸ் ஊரின் ல மட்டும் தன poguthu Pad ல vacha pata matuku etha epdi stop panurathu பேபி கு ட்ரை panitu erukan
 
28-Nov-2018 07:20:10 Vidhyajanani said : Report Abuse
Hi mam I m vidhyajanani,my age 28 i 've two child's.my peridys circulation is 24 or 25 days I m afraid ts circulation doubt mam . please correct solutions giveub mam.
 
03-Oct-2018 08:06:11 RAGAVI said : Report Abuse
I AM 23RD IRRGULAR PERIODS PROBLEM 2 MONTH ONES THAN SOLUTION PLEASE
 
20-Sep-2018 12:19:51 Keerthana said : Report Abuse
Hi mam I'm keerthana 22yrs enaku 1st lam nalla bleeding agum apo slim ah vera iruntha weight 44kgs...... Ipo konjam month ah enaku bleeding 2days Tha aguthu but 26days ku aparem correct ah monthly month periods vanthuduthu but 2days Tha bleeding iruku konjam light ah weight increase ayuruku weight 50kgs. Naa age attend panni 11yrs aguthu ellarum athanala bleeding illanu solranga mam pls enaku correct solution solungaa
 
15-Sep-2018 01:09:15 Jeyanthi k said : Report Abuse
Hi மாம் Im 32 ..married n having one child..enaku regular ah periods 4 to 5 days varum but ipo 2 mth ah sariya varala ...apo apo paduthu but correct ah varala la ena panna? ??2ndbaby ku try pannuren but ipo than eppadi period problem varuthu ...
 
31-Aug-2018 10:53:52 thulasi said : Thank you
Hi madam my age 30. Am unmarried. Enaku regular period agum 5 days bleeding agum ana last seven month period cycle 30 or 33 days aguthu 2 days than bleeding aguthu mam. Heavy back and stomach pain also. Sila neram white bleeding discharge. Last eight month am gain weight. I have no stress and tension my work very soft process. Please solved my problem
 
30-Aug-2018 08:46:47 Hemalatha said : Thank you
எனக்கு monthly periods date ல correct ஆஹ் periods airan . பட் எனக்கு சரியாய் ப்ளீடிங் அகமாட்டீங்குது.எனக்கு ஸ்டொமக் ache இருக்கு. 2 days தன ப்ளீடிங் ஆகுது அப்புறம் ஸ்டாப் ஆயிடுது.இந்த ப்ரோப்லேம் ஒன்னு இயர் ஆஹ் இருக்கு.இதுக்கு முன்னாடி 5days ப்ரொபேர் ஆஹ் ப்ளீடிங் ஆகும்.ஸ்டொமக் பைந் கு டேப்லெட் எடுத்துக்குவான். இன்னும் எனக்கு மாற்றியகே அகல.ஏஜ் 27 ஆகுது. இதனால futurela பேபி போரம் ஆகம போய்டுமோனு பயமா இருக்கு.ஹெல்ப் பண்ணுங்க.என ப்ரோப்லேம்ன்னு sollunga
 
21-Jul-2018 09:56:42 Dhatchayani said : Report Abuse
Ennaku 21 vayathu aguthu. Marriage Akala .period 2 month one time tha varuthu. Eppo 4 month aguthu ennum varala. Pls help me
 
22-Jun-2018 06:36:45 LOGESHWARI said : Report Abuse
My name logeshwari yanaku mathavidai 3,4 matham thalli poguthu yanaku merge Ku spparam yathavathu problem varumonu bayama erukku yathavathu sollunga doctor.
 
09-Jun-2018 11:40:33 மஹாலக்ஷ்மி said : Report Abuse
எனக்கு 23 வயசு.. Periods some times irregular ah varuthu ipa 2months ah correct varuthu but 2 days than periods aguthu… so ithukku ena solution doctors kitta போனதுக்கு they are giving some tonics… but tonic sapudum bothum 2 or 3 days than varuthu so na ena pandrathu regular periods ku
 
07-Jun-2018 07:42:26 Nasreen banu said : Report Abuse
Enaku marriage Aki 3years aguthu. enaku age 22..2years la baby iruku..... marriage munadi lenthu irregular period problem iruku.... doctor kite parthu tablet potta sariya period varuthu.....2,3months kaliche marupadium irregular period a 45 days Ku mela aguthu.....ipa April 14 period vanthuchu.... Athuku apram period innum varala... Ithuku solution சொல்லுங்க
 
01-Jun-2018 12:45:14 g.vijayalakshmi said : Report Abuse
Enaku 26 age . Unmarried I have irregular periods problem. March-26 period anathu April and may month innum avala so medical a tablet vangi use panalama enime entha mari problem varama iruka ena pananum .pls reply me thank u
 
29-May-2018 06:10:48 rathikamenon said : Report Abuse
periods irukumbothu two days heavy stomach pain eruku three or fourdayskutha blood bleeding erukum first two days stomach ache eruku any solution
 
24-May-2018 07:17:09 Bhuvaneshwari said : Report Abuse
Ennakku mrg agi 7 months achu .date 20 days thali poirukku,pregnancy test negative.what can I do?
 
15-Apr-2018 07:58:19 kalaivani said : Report Abuse
Mam enaku 27 age. Irregular periods doctor kita check pani thyroid tablets eduthukuren 2month atchu inum period agala
 
11-Mar-2018 07:26:52 SInipriya said : Report Abuse
Mine18 na vayasku 12 vayasula vanthan 1st 3yr regular periods bt ipo 2months once aaguthu irregular period over bleeding 20 days ku mela aaguthu tablet saptatha stop aagutu
 
11-Mar-2018 07:22:07 K sinipriya said : Report Abuse
Enaku 18 vayasu aachu 12 vayasula vayasuku vanthan oru 3yrs periods normal la erunthuchu bt ipo 2month ku once periods aaguthu over bleeding 20days ku mela aaguthu.doc kitta ponalum 1mnth sari ya aaguthu aprm again athaimari start aayruthu .payama eruku future la ethavathu prblm varum nu pls solution solunga mam
 
27-Feb-2018 09:37:45 Monisha said : Report Abuse
Hello madam, enga Amma ku 42yrs aavudhu... Ipo 1yr ah irregular periods aagudhu... Rottin ah 20days Ku Mela bleeding adhigama podhu... Idhu stop aaga Enna pandradhu.. tips sollunga mam plzzz
 
07-Feb-2018 06:41:01 சரண்யா said : Report Abuse
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகுது இன்னும் எனக்கு குழைந்தை இல்ல. டாக்டர் கிட்ட போன கர்ப்பப்பைல நீர் கட்டி இருக்குனு சொல்ராங்க. 1 மாதமா மாத்திரை சாப்பிட்டு வரன் எனக்கு எதாவது சொலுஷன் சொல்லுங்க...
 
27-Jan-2018 12:49:45 உ ஷபானா பானு said : Report Abuse
கல்யாணம் அகி 5 வருடம் ஆகுது 2 குழந்தைகள் மாதவிடாய் 2 மாதத்துக்கு ஒரு முறை வரும் அப்படி வரும் பொது தூரம் அதிகமா இருக்கும் வயிறு வலி அதிகமா ஆகும் இதுக்கு வலி சொல்லுகள்
 
07-Jan-2018 15:02:27 Misha said : Report Abuse
Hi mam enakku ippatha kulantha piranthu 6month aguthu two mnthsku munnaditha period vanthathu BT ippo varala yaenu therila plz period varrathukku enna seiyanu tablt poda bayama irykku mam ethathu solutn sollunga plzzzz
 
06-Jan-2018 08:13:37 Kala said : Report Abuse
Ennakku marrige ahi four months aguthu. Two month ah period agala. But no conserve. Irukku Enna solution... Please tell மீ
 
18-Dec-2017 17:07:30 Sivaranjani said : Report Abuse
Enaku period vanthu 15 days ku appuram brown discharge aguthu reason Enna. Enaku Oru paiyan irrukan 5 years aguthu next baby ku try pannuren.naan Enna pannalam
 
26-Nov-2017 17:47:09 subhashri said : Report Abuse
எனக்கு Oru பேபி இருக்கா இப்போ 1 வயசு 3 மாதம் ஆகுது.இப்போ Oru மாசம் முன்னாடி எனக்கு மாதவிடாய் தள்ளி போச்சு Na இப்போ பேபி வேண்டாம்னு அபார்ட் பண்ணிட்டேன்.அபார்ட்டின் mathiri போட்டு தான் அபார்ட் பண்ண.அப்போ 7 நாள் மாதவிடாய் இருந்துச்சு.போன மாசம் madhavidai வரல.athunala பப்பாளி பழம் சாப்பிட்டேன்.எனக்கு இப்போ ஒரு 17 நல்ல மாதவிடாய் நிக்காம போயிட்டே இருக்கு.மெடிக்கல் poite ப்ரோப்லேம் சொல்லி மாத்திரை வாங்கி போட்டேன்.2 நாள் மாத்திரை போட்டேன்.madhavidai இல்லாம இருந்துச்சு திடிர்னு வயிறு வலி வந்து மாதவிடாய் வருது ஏதாவது ப்ரோப்லேம் இருக்குமான்னு பயமா இருக்கு thayavu செஞ்சு ரிப்ளை பண்ணுங்க plzzzzzzzzzz
 
19-Nov-2017 11:55:11 Amutha said : Report Abuse
Enaku 39years aagudhu. Ippa vara periods correct ah irundhadhu. Aana Inda month varala pregnant Illa.enna reason please. Tell me mam.
 
03-Nov-2017 12:21:39 Deepa said : Report Abuse
Enaku 24years.. enaku marriage 1year achi.. monthly periods correct time la agudhu but bleeding 1st day normal 2nd kami agudhu 3rd day romba kami agudhu(mostly irukathu) ... Entha problem nala kolandha porakurathula yethavathu problem varuma??? Pls reply me..
 
24-Oct-2017 04:09:49 maheshwari said : Report Abuse
எனக்கு இர்ரெகுலர் பீரியட் பிரச்னை இருக்கு பேபி இல்ல கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆயிடுச்சு பேபி கு என்ன செய்யலாம்
 
22-Sep-2017 14:43:52 Ulagarasi said : Report Abuse
Enakku age 25 aagirathu. 1year 6monthsla kulantgai irruku. 2 time abortion pannom. Ippo 10 days one time menses aaguthu (4 or 5days irruku ). Romba weeka iruken. Please reply
 
21-Sep-2017 05:51:06 jayapriya said : Report Abuse
எனக்கு 41 வயது ஆகிறது 2 மாதத்திற்கு முன்பு 17 நாட்களில் மாதவிலக்கு ஆனது, மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் மாத்திரை உட்கொண்டபின் சென்ற மாதம் சாியாக 28 நாட்களில் மாதவிலக்கு ஆனது, ஆனால் இந்தமுறை 40 நாட்கள் ஆகியும் இன்னும் மாதவிடாய் ஆகவில்லை அது எதனால் என்று கூற முடியுமா?
 
04-Sep-2017 10:26:44 Anu said : Report Abuse
40days mela atchu enum periods akala?
 
30-Aug-2017 06:00:02 nanthini said : Report Abuse
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருசத்துக்கு மேல ஆச்சு..என்னோட husband இங்க இல்ல forgin ல இருக்காங்க..எனக்கு இப்போ 6 month ah 15 days கு once periods வருது...ப்ளீடிங் சரியா வர மட்டங்கேது 1st day ஈவினிங் வந்தா 2nd டே நல்ல bleeding இருக்கு அவ்ளோதா அதுக்கப்பறம் ப்ளீடிங் இல்ல.என்னோட ஏஜ் 21 அத எனக்கு ஏன்னா ப்ரோப்லேம் அதுக்கு சொலுஷன் சொல்லுங்க plssss ...
 
30-Aug-2017 05:56:05 nanthini said : Report Abuse
எனக்கு கல்யாணம் ஆகி 1 வருசத்துக்கு மேல ஆச்சு..என்னோட husband இங்க இல்ல forgin ல இருக்காங்க..எனக்கு இப்போ 6 month ah 15 days கு once periods வருது...ப்ளீடிங் சரியா வர மட்டங்கேது 1st day ஈவினிங் வந்தா 2nd டே நல்ல bleeding இருக்கு அவ்ளோதா அதுக்கப்பறம் ப்ளீடிங் இல்ல.என்னோட ஏஜ் 21 அத எனக்கு ஏன்னா ப்ரோப்லேம் அதுக்கு சொலுஷன் சொல்லுங்க plssss ...
 
28-Aug-2017 11:54:00 Ramya said : Report Abuse
டியர் பிரிஎண்ட்ஸ் எனக்கு திருமணமாகி sixmanths ஆகுது முதல் மூன்று மாதங்கள் மாதவிலக்கு நார்மலா இருந்துச்சு அதுக்கு அப்புறம் 50days கு அப்புறம் பிரியேடிஸ் ஆச்சு அடுத்து 2manths நார்மலா இருந்துச்சு இப்போ 40 டயஸ்கு அப்புறம் பிரியேடிஸ் அங்கிருக்க இதற்கு ஒருசொலுஷன் சொல்லுங்கள்எனக்குammavagiruka ஆகணும்னு ரொம்ப அசைய இருக்கு ப்ல்ழ்
 
14-Aug-2017 08:59:06 theinmozhi said : Report Abuse
Enaku 15 days oru time periods aguthu .what I m do.I m not married
 
05-Aug-2017 06:54:12 Indhu said : Report Abuse
I have mensus 15 days once with over bleeding. Plz mam give me a solution. next jan marriage
 
06-Jul-2017 15:35:33 nive said : Report Abuse
first lam correct ah dhan vandhutu erundhu but epa 2 months varla pls help me
 
17-May-2017 23:16:12 LOGAPRIYA said : Report Abuse
mam enaku periods agarathuku one weak munnadi vairu valikuthu and periods apaiyum vairu vali athigama iruku enna reason mam vali varama iruka enna panrathu mam pls reply mam
 
10-May-2017 02:18:49 jananimurugesan said : Report Abuse
my mom is 39 years old.she have irregular periods. she suffering alot when she in mensus.so pls tel me some suggestions to stop her pain.pls pls
 
10-Mar-2017 21:23:17 Ramalakshmi said : Report Abuse
I am pregnant in 1month.i am going to travel are not.i will be any problem for மீ
 
07-Mar-2017 23:47:09 Ramalakshmi said : Report Abuse
My body is very heat.give solution for me
 
20-Feb-2017 08:14:30 Deva said : Report Abuse
enku 23days la periods mthly vanthurum.marriage agi 5mths achu kulanthai ila.after marriage periods ku 1wk.munadiye stomach pain varuthu white paduthu.ena panalam.bt i am waiting for my baby
 
24-Jan-2017 10:34:44 Nithya said : Report Abuse
டியர் மாம் மீ சிஸ்டர் பேபி ௧௪ அவளுக்கு டயோரிட ப்ரோப்லேம் இருக்கு அவ இன்னு ஏஜ் அன்டன் பண்ணல தைரொய்ட் னால ப்ரோப்லேம் வர்மா ப்ல்ழ் அன்ஸ் மீ
 
15-Jan-2017 00:32:48 Rohini said : Report Abuse
Enaku 21 age aaguthu na un married enaku chinna vayasula I run the kai palakam untu ippo enaku two months periods aagala but na entha thappu pannala periods regular aavatharku oru nalla answer sollunga plssss doctor
 
09-Jan-2017 03:51:23 saranya said : Report Abuse
Mam yennagu 22age agudu unmarried yennagu periods correct vanduchi mam ana eppa 40 days achi ana inum periods agala enna problem yennagu please please tell me.
 
05-Jan-2017 10:54:14 Vidhya said : Report Abuse
Mam Yanaku 21 age aguthu.I m unmarried.yanaku last 2 month ah irregular periods ieruku .athuku munnadilam 28 days ku correct ah vanthuthu.periods romba kattiya varuthu appo back bone pain ah ieruku.doctor kitta pona tablet yedutha periods stop aguthu.tablet yedukalana periods varuthu.and na 6 month ah 54 weight la tha ieruka.iethu enna problems nu therela .iethunala feature la problem varuma nu bayama ieruku.pls help me mam pls pls pls pls reply soon pls pls
 
29-Dec-2016 01:03:37 devi said : Report Abuse
எனக்கு பெரியோட்ஸ் டாடெ௨௪ அனா இன்னும் வரல அது என் னு தெரியல எனக்கு ப்ளூரோட இலை னு சோனக போன மோந்து எனக்கு இன்னும் வரல பெரியோட்ஸ் என பண்ணலாம் னு சொல்லுங்க plsss
 
26-Dec-2016 00:41:54 Divi said : Report Abuse
Hai madam, Enaku age 28 inum marraige agala ivlo nal periods correct ah than irunduchu bt intha year march larundu problem adavadu enaku 28 days once correct ah agum bt march ,june,september ipo december indha month mattum 32 days apdi agudu corect ah 28 days ku agala adhu yen? Ena probelem enaku ? Idha epdi saripanradu pls pls help panunga
 
23-Dec-2016 22:12:10 sangeetha said : Report Abuse
எனக்கு 3 month period வரல சோ என்ன பண்ண லாம் pl ஹெல்ப் மீ
 
19-Oct-2016 09:03:11 anila said : Report Abuse
Enaku periods ago 2month aguthu ena panrathu varathuku
 
19-Oct-2016 06:56:31 kaviya said : Report Abuse
மாதவிடாய் காண அணைத்து அறிகுறிகளும் ஏற்பது அனா என்னும் வெள்ளை படுத்து என்ன கரணம் ப்ளஸ் சொல்லுக
 
19-Oct-2016 06:56:16 kaviya said : Report Abuse
மாதவிடாய் காண அணைத்து அறிகுறிகளும் ஏற்பது அனா என்னும் வெள்ளை படுத்து என்ன கரணம் ப்ளஸ் சொல்லுக
 
19-Oct-2016 06:54:16 kaviya said : Report Abuse
மாதவிடாய்
 
06-Oct-2016 22:31:50 Gayathri S said : Report Abuse
Hi mam.. enoda age 23. enaku oru sila months periods 5daysoda stop aidudhu. oru sila monthla 7 days vara iruku. first 2days bleeding jasthi. next 3 days normal. last 2 daysum normal dhan.. bt last 2 days la irritation jasthiya iruku. romba tired ah iruku. so pls idhuku edhavadhu home remedies solunga pls.
 
10-Sep-2016 22:46:49 hanshika said : Report Abuse
Menses ovvaru maathamum warum poathum rombba waruthama irrukku! And blood romba waliyahuthu! I'm 18. And naan romba meliwu! Sometimes welai paduthu! Ithatku sirantha thirwu ondrai tharawum!
 
15-Aug-2016 04:54:10 kalai said : Report Abuse
hi mam, i have suffering fro monthly period stomach pain,woming and vomiting sence. its really i hate my life. my age is 25. if any treatments are there.because of i use so many english treatments but its cannot relife. if any treatment means ask me please
 
11-Aug-2016 02:15:15 saranya said : Report Abuse
எனக்கு 18 வயது ஆகிறது எனக்கு டேட் டைம் அடிக்கடி தள்ளி போது வயிறு அடிக்கடி வலிக்குது அதிகமா வெள்ளை படுது. எனக்கு பயமா இருக்கு எதாவது டிரீட்மென்ட் சொல்லுங்க. Pls
 
06-Jul-2016 12:13:21 Sathya said : Report Abuse
Enaku age 21 enaku periods sila neram sekirama varudhu sila neram 1.30 masam kaluchu varudhu edhanala ipdi iruku ena problem'nu sollunga please..
 
03-Jul-2016 01:25:07 nandhini said : Report Abuse
enaku mrg agi 2yrs agudhu enaku baby illa neetkatti irukudhu nu sonnanga operation pannnom appavum periods correcta varala hospital pona date aga tablet kuduthanga saptadhum data ayita bt 5days apramum innum blood konjam konjam varudhu ipadiya irundha epdi baby agum enaku oru nnalla vali irundha solllunga plpls seekiram baby pethukanum.
 
02-Jul-2016 04:33:00 kavin said : Report Abuse
Enaku marrige agi 4 month inum enaku kulanthai ilai ena seyvathu
 
04-May-2016 07:50:51 srimathi said : Report Abuse
thank you
 
13-Apr-2016 00:21:35 gayathri said : Report Abuse
I like this tips and very use full to my health
 
17-Sep-2015 02:04:24 sofia said : Report Abuse
Enak marriage aki 10 month ayidich. Kuzhanthai kidayathu, enak periods irregulara varum athuku doctor kita ponom. Avanga 3 months Ku tablet 'krimson' sapida sonanga.IPO athu sapitu mudinchiditu. Antha timila periods correct a than irinthichu but ipo enake date Ku period varala 5 days akuthu pregnant doubt ayiriku veetilaye itha test pana thuku ethachum tips irika? Epo theryum pregnant ayirikomnu? Plz reply me urgently
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.