|
||||||||
எல். கணேசன் |
||||||||
பிறப்பு:தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார்.
இவரதி துணைவியார் கமலா ஆவர்.பேரவை செயலாளர்:1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத்
தொகுதியிலிருந்தும்,தேர்ந்தெடுக்கப்பட்டு 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும், மக்கள் பணியாற்றி
உள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை
உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். மாணவரணி செயலாளர்:1971ல் திமுகவின் மாநில மாணவரணி
செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன்
அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக
பணியாற்றி வருகிறார்
பிறப்பு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார்.இவரதி துணைவியார் கமலா ஆவர்.
பேரவை செயலாளர்:
1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்,தேர்ந்தெடுக்கப்பட்டு 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும், மக்கள் பணியாற்றி உள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
மாணவரணி செயலாளர்:
1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார் |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|