LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

பெரியார்

 

புனை பெயர்கள்: பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், தந்தை பெரியார் என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் வற்றாத அன்போடு வயர அவரை அழைத்து 
மகிழ்ந்தனர்.இப்படி அழைக்கப்பட்டவர் ஈ.வே.ராமசாமி.பிறப்பு: இவர் பிறந்த ஆண்டு 17-19-1879. இவரது தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர், தாயார் 
சின்னதாயம்மாள்.சமுதாய சிந்தனை கொண்ட பெரியாரின் தந்தையார், நெஞ்சில் மனித நேயம் நிறைவாகவே இருந்தன. பெரியாருக்கு 19 வயதானபோது 
அவருக்கும் நகம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டில் அரு பெண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது. பெரியார் வீட்டை விட்டு 
வெளியேறிவிட்டார்.அவரது பயணம் காசியில் பொய் முடிந்தது. பகுத்தறிவாளர்:பெரியார் காசியில் பிராமணர்களுக்கு உயர்ந்த இடமும் மற்றவர்களுக்கு 
தாழ்ந்த இடமும் வழங்கும் கொடுமையான நிலையினை கண்டார். அன்றே அவர் பகுதரிவளராக மாறி போனார். இந்த சிந்தனையிலேயே அவர் ஆந்திரா 
சென்றுவிட்டார்.தந்தையின் இறப்பு: பெரியாரை ஆந்திரா சென்று அவரது தந்தை அழைத்து வந்தார்.வெங்கட்ட நாயக்கர் 1911 வருடம் இறந்தார். அதன் பிறகு 
பெரியார் தனது குடும்ப பொறுப்புகளை உணர்ந்தார்.அதன்படியே நடந்தார். நாட்டின் நிலைமை:அப்பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. 
இதனையெல்லாம் கண்டு மனம் கலங்கினார். காங்கிரசில் சேர்ந்தார், ஈரோடு நகர சபைக்கு 1921இல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் 
செயலாளராகவும் 1923 இல் தலைவரகவும் தேர்வு செய்யப்பட்டார். ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு முறை சிறை சென்றார்.பத்திரிகை 
மற்றும் ஏடுகள்:சுயமரியாதை என்ற இயகத்திற்க்காகவே " குடியரசு " என்ற தமிழ் பத்திரிகையும் "RAVOLT" என்ற ஆங்கில ஏட்டையும் 
தொடங்கினர்."புரட்சி" "பகுத்தறிவு" போன்ற ஏடுகளையும் தோற்றுவித்தார்.1937இல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். 1937க்கு பிறகு நீதிக்கட்சியின் 
நிலைமை தடுமாறியது. பின்னர்,கொள்கைகளை மாற்றி, திராவிடர் கழகமாக உருவாக்கியமைத்தார்.மறுமணம்:பெரியாருக்கு 72வயதாகும் பொது 29 வயதான 
மணியம்மையாரை திருமம் செய்து கொண்டார்.இவரின் முயற்சியால் 1967இல் இந்து திருமணச் சட்டம் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டது. சாதி ஒழிப்பு:
சாதி ஒழிப்பே பெரியாரின் போராட்டங்களில் முக்கியமானது. 1927இல் மனுநீதி சரித்திர எரிப்பு, 1953இல் பிள்ளையார் சிலை உடைப்பு, 1957இல் சட்ட எரிப்பு 
1960இல் தேசப்பட எரிப்பு 1968இல் கீழ்சாதி ஒழிப்புக்காக டில்லி ஆதிக்க கண்டன நாள். 1973இல் பெரியாரின் இறுதி சொற்பொழிவு சதி ஒழிப்பு பற்றியே 
இருந்தது. இறுதிக்காலம்: மனிதன் பகுத்தரிவாளனாக வாழ வழிவகுத்த பெரியார் என்ற மனித நேய மாண்பாளர் தம்முடைய வாழ்நாளில் கொள்கைகளை 
நிலைநாட நடந்த தூரம் 15,12,000 கிலோ மீட்டராகும். தமது வாழ்நாளெல்லாம் சமுதாய உயர்வுக்காக பாடுபட்ட பெரியார், தமது 94ஆம் வயதில் வேலூர் 
மருத்துவமனையில் உயிர் நீத்தார்.

புனை பெயர்கள்:

 

     பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், தந்தை பெரியார் என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் வற்றாத அன்போடு வயர அவரை அழைத்து மகிழ்ந்தனர்.இப்படி அழைக்கப்பட்டவர் ஈ.வே.ராமசாமி.

 

பிறப்பு:

 

     இவர் பிறந்த ஆண்டு 17-19-1879. இவரது தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர், தாயார் சின்னதாயம்மாள்.சமுதாய சிந்தனை கொண்ட பெரியாரின் தந்தையார், நெஞ்சில் மனித நேயம் நிறைவாகவே இருந்தன. பெரியாருக்கு 19 வயதானபோது அவருக்கும் நகம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டில் அரு பெண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது. பெரியார் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவரது பயணம் காசியில் பொய் முடிந்தது.

 

பகுத்தறிவாளர்:

 

     பெரியார் காசியில் பிராமணர்களுக்கு உயர்ந்த இடமும் மற்றவர்களுக்கு தாழ்ந்த இடமும் வழங்கும் கொடுமையான நிலையினை கண்டார். அன்றே அவர் பகுதரிவளராக மாறி போனார். இந்த சிந்தனையிலேயே அவர் ஆந்திரா 
சென்றுவிட்டார்.

 

தந்தையின் இறப்பு:

 

     பெரியாரை ஆந்திரா சென்று அவரது தந்தை அழைத்து வந்தார்.வெங்கட்ட நாயக்கர் 1911 வருடம் இறந்தார். அதன் பிறகு பெரியார் தனது குடும்ப பொறுப்புகளை உணர்ந்தார்.அதன்படியே நடந்தார்.

 

நாட்டின் நிலைமை:

 

     அப்பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இதனையெல்லாம் கண்டு மனம் கலங்கினார். காங்கிரசில் சேர்ந்தார், ஈரோடு நகர சபைக்கு 1921இல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் 1923 இல் தலைவரகவும் தேர்வு செய்யப்பட்டார். ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு முறை சிறை சென்றார்.

 

பத்திரிகை மற்றும் ஏடுகள்:

 

     சுயமரியாதை என்ற இயகத்திற்க்காகவே " குடியரசு " என்ற தமிழ் பத்திரிகையும் "RAVOLT" என்ற ஆங்கில ஏட்டையும் தொடங்கினர்."புரட்சி" "பகுத்தறிவு" போன்ற ஏடுகளையும் தோற்றுவித்தார்.1937இல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். 1937க்கு பிறகு நீதிக்கட்சியின் நிலைமை தடுமாறியது. பின்னர்,கொள்கைகளை மாற்றி, திராவிடர் கழகமாக உருவாக்கியமைத்தார்.

 

மறுமணம்:

 

     பெரியாருக்கு 72வயதாகும் பொது 29 வயதான மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.இவரின் முயற்சியால் 1967இல் இந்து திருமணச் சட்டம் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டது.

 

சாதி ஒழிப்பு:

 

      சாதி ஒழிப்பே பெரியாரின் போராட்டங்களில் முக்கியமானது. 1927இல் மனுநீதி சரித்திர எரிப்பு, 1953இல் பிள்ளையார் சிலை உடைப்பு, 1957இல் சட்ட எரிப்பு 1960இல் தேசப்பட எரிப்பு 1968இல் கீழ்சாதி ஒழிப்புக்காக டில்லி ஆதிக்க கண்டன நாள். 1973இல் பெரியாரின் இறுதி சொற்பொழிவு சதி ஒழிப்பு பற்றியே இருந்தது.

 

இறுதிக்காலம்:

 

     மனிதன் பகுத்தரிவாளனாக வாழ வழிவகுத்த பெரியார் என்ற மனித நேய மாண்பாளர் தம்முடைய வாழ்நாளில் கொள்கைகளை நிலைநாட நடந்த தூரம் 15,12,000 கிலோ மீட்டராகும். தமது வாழ்நாளெல்லாம் சமுதாய உயர்வுக்காக பாடுபட்ட பெரியார், தமது 94ஆம் வயதில் வேலூர் மருத்துவமனையில் உயிர் நீத்தார்.

by Swathi   on 18 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
கருத்துகள்
27-Jan-2018 13:53:28 arputhan said : Report Abuse
வரலாறு உண்மை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.