|
||||||||
வி.வி.கிரி |
||||||||
பிறப்பு: முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய்
கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி. ஆகஸ்ட் 10, 1894ம் வருடம் பிறந்தார்.இன்னகரமும் அதன்
மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.படிப்பு:1913-ஆம்
ஆண்டு டுப்ளினில் உள்ள கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள சின்
பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தொழில்:தாயகம்
திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய
தொடர்வண்டி தொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின்
அதிபராக இருமுறை பதவி வகித்தார்.கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில் 1934-ஆம் ஆண்டு
உறுப்பினரானார்.வெள்ளையனே வெளியேறு" இயக்கம்:1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் ,
கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ்
பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர்
அமைச்சர் ஆனார்.1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு"
இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில்
தள்ளியது.பாரத ரத்னா விருது:1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர்
ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான
தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது ,
எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக
பணியாற்றினார்.இந்தியாவின் தலைசிறந்த விருதான, பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.இறப்பு:கிரி
ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும்
"இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி
உள்ளார்.இவர் ஜூன் 23, 1980இல் இயற்கை எய்தினார்.
பிறப்பு:
முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி. ஆகஸ்ட் 10, 1894ம் வருடம் பிறந்தார்.இன்னகரமும் அதன்
படிப்பு:
1913-ஆம் ஆண்டு டுப்ளினில் உள்ள கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
தொழில்:
தாயகம் திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில், கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.
பாரத ரத்னா விருது:
1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.இந்தியாவின் தலைசிறந்த விருதான, பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.
இறப்பு:
கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் |
||||||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|