LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. இந்ததேர்தலில் பலத்த போராட்டம், ஏன் இந்த போராட்டம் MLA,MP போன்றவர்களுக்கு வழங்கும் ஊதியம்போல் ஊராட்சியில் பணி செய்தால் ஒன்றும் கிடைக்காதே.
பதில்:-
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் இல்லை. ஆனால் மதிப்பு ஊதியம் (அமர்வு படி) Rs.1000/மாதம் வழங்கப்படுகிறது.
ஊதியம் இல்லை. ஆனால் அவர்களின் வருமானம் எப்படி வருகிறது?
பதில்:-
தங்களது கற்பனை.

by Swathi   on 29 Nov 2017  13 Comments
Tags: ஊராட்சி மன்ற தலைவர்   ஊராட்சி உறுப்பினர்கள்   Councillors   Councillors Salary   Councillors Month Salary Tamilnadu   Tamilnadu Councillors Salary     
 தொடர்புடையவை-Related Articles
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
கருத்துகள்
17-May-2021 12:04:38 செ. சந்தோஷ்குமார் said : Report Abuse
அரசியலுக்கு வருபவர்கள் திருட மட்டுமே வருகின்றன
 
17-May-2021 12:03:32 செ. சந்தோஷ்குமார் said : Report Abuse
அரசியலுக்கு வருபவர்கள் திருட மட்டுமே வருகின்றன
 
27-Jul-2020 12:57:20 S.kannan said : Report Abuse
ஒரு சில பஞ்சாயத்து தலைவர் திருடன் ஏலை மக்கள் பணத்தை தின்பதற்ககா இந்த பதவிக்கு வறு வான் இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிலைக்கலாம் 1
 
22-May-2020 08:09:07 உமானந்தன் said : Report Abuse
ஊராட்சியில் கடைகள் (வாடகைக்கு விடுவதற்கு) கட்ட பார்க்கிங்வசதியுடன் இருக்கவேண்டுமா. அப்படி பார்க்கிங் இல்லாமல் கட்டபட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா. பார்க்கிங் வசதி செய்யாமல் இருக்கும் கட்டிடங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியுமா?
 
22-Dec-2019 12:36:23 Manimaran Nagappan said : Report Abuse
நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு? நகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒர் ஆண்டுகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளதா.?
 
22-Dec-2019 10:54:35 Dinesh kumar said : Report Abuse
நல்ல கருத்து தான் சாதி மதம் பார்த்து வாக்களிக்க கூடாது பிறகு எதற்கு தனி தொகுதி என்று கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த பட வேண்டும் நன்மை செய்ய கூடிய நபர் அந்த சமுதாயத்தில் மட்டும் தான் உள்ளாரா ? பிறகு எதற்கு தனி தொகுதி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கட்டாய படுத்துவது ஏன்?
 
20-Dec-2019 20:20:05 ஓ.வைரப்பாண்டி said : Report Abuse
வணக்கம் பொதுமக்களே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிக்குர அனைத்து வேட்பாளர் பின்னாடி பணம் பலம் உள்ளவர் ஏர்பாட்டில் நிக்குராங்கள் அதை ஆராய்ந்து கவணத்துடன் வாக்களியுங்கள்
 
26-Nov-2019 18:56:09 ஷா.தமிமுன் அன்சாாி said : Report Abuse
தயவு செய்து உராட்சி மன்றத்லைவர்களுக்கு சாதீயின் அடிப்டையிலும் மத்தின் அடிப்டையிலும் தனது வாக்கினை அளிக்காதீா்கள், எந்தவேட்பாளர் வெற்றிபெற்று வந்தால் ஊராட்சியின் வளர்சிக்கு பாடுபடுவாரே அவருகே உங்கடைய வாக்கினை செலுத்தவும் நன்றி...
 
23-Feb-2019 00:51:31 பெரியஇலை செந்தில் said : Report Abuse
வணக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு யாரல்லாம் தேர்ந்தெடுக்கலாம் அவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்
 
19-Dec-2018 05:06:08 Balu said : Report Abuse
வணக்கம் ஊராட்சித் தலைவரை யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்
 
04-Dec-2018 07:11:35 Suresh said : Report Abuse
வேட்பாளர்களே தேர்தலை தயவுசெய்து வணிகமாக பார்க்காதீர்கள்.. முழு ஈடுபாடுடன் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் செயல்படுங்கள். பணத்தை விட மனித நேயம் பெரியது.. நன்றி.
 
22-Jul-2018 16:09:41 மு.பசும்பொன் said : Report Abuse
வணக்கம் அண்ணா....ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் என்ன ? அவரால் அந்த ஊருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும்
 
21-Dec-2017 18:15:56 bhavya said : Report Abuse
அரசியல்ல வாக்களிக்க பணம் கொடுக்குறப்போவேய் தெரியலையா எதுக்காக அரசியல்வாதிங்க அவ்ளோ பணத்தை செலவழிச்சு வெற்றி அடைரங்கன்னு அத விட பலமடங்கு சம்பாதிச்சிக்கிறாங்க வாக்களிக்க பணம் வங்கிக்கறதா இந்த தலைமுறையாவது தடுக்க முயற்சி செய்வோம் வந்தே மாதரம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.