LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!

முன்பெல்லாம் இந்திப் படங்கள் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. ஆனால் இப்போது தமிழ்ப் படங்கள் தான் அதிகமாக இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. இங்கு சுமாராகப் போன படம் கூட அங்கே சூப்பர் ஹிட்டாகிறது. 


சமீபத்தில் அஜீத் நடித்து வெளிவந்த ஆரம்பம், வீரம் ஆகிய இரு படங்களுமே இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. ஆரம்பம் படத்தில் அக்ஷய் குமாரும், வீரம் படத்தில் சல்மான் கானும் நடிக்கின்றனர். 


தற்போதைய நிலையில், ரமணா, துப்பாக்கி போன்ற படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன. அடுத்து அஜீத் நடித்த இரு படங்களை இரு பெரிய பாலிவுட் ஹீரோக்கள் ரீமேக் செய்கின்றனர். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தை அக்ஷய் குமார் தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் ரீமேக் செய்கிறார். அடுத்து அஜீத் நடித்து பொங்கலுக்கு வந்த வீரம் படத்தை சல்மான்கான் ரீமேக் செய்கிறார். 

by Swathi   on 21 Feb 2014  0 Comments
Tags: Akshay Kumar   Salman Khan   Aarambam   Veeram   Aarambam Remake   Veeram Remake   ஆரம்பம்  
 தொடர்புடையவை-Related Articles
எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !! எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !! படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !!
வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ? வீரம் ரீமேக்கில் சல்மான் கானா ?
ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள்  !! ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!
ஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் !! ஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் !!
ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !! ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !!
வீரம் - திரைவிமர்சனம் !! வீரம் - திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.