LOGO

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் [Sri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar TempleSri brahmmapureeswarar () Sundareswarar Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   கீழப்பூங்குடி
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 552
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருவது சிறப்பு.ஆடம் என்றால் முதலில் தோன்றியது 
என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான 
பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் 
முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. 
எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள 
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், 
சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.

தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருவது சிறப்பு. ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம்.

அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    பாபாஜி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    ஐயப்பன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    பிரம்மன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    வள்ளலார் கோயில்     அம்மன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    மற்ற கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    சூரியனார் கோயில்     சிவாலயம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்