|
||||||||||||||||||
தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது |
||||||||||||||||||
எட்டுத்தொகை சங்க நூல்கள் 1.நற்றிணை பத்துப்பாட்டு சங்க நூல்கள் 1.திருமுருகாற்றுப்படை உலகினர் வியந்து போற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள் 1.திருக்குறள் ஐம்பெரும் காப்பியங்கள் 1.சிலப்பதிகாரம் இலக்கண நூல்கள் 1.அகத்தியம் உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள் 1.தேவாரம் சிற்றிலக்கிய வகைகள் 1.முத்தொள்ளாயிரம் ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான் 1.தொன்மை இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !! உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் நாங்கள் உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தமிழ்மொழியை பழித்து பிற மொழிகளை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழர்களுக்கும் மாற்றான்களுக்கும் இது சமர்ப்பணம் *எல்லா மொழிகளை காட்டிலும் |
||||||||||||||||||
by Swathi on 28 Sep 2019 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|